Posts Tagged ‘கோழை’

உபயோகமற்ற ராணுவ அமைச்சர், சூடு-சொரணை பிரதம மந்திரி, கொல்லப்படும் இந்திய ராணுவ வீரர்கள்

ஓகஸ்ட்6, 2013

உபயோகமற்ற ராணுவ அமைச்சர், சூடு-சொரணை பிரதம மந்திரி, கொல்லப்படும் இந்திய ராணுவ வீரர்கள்

வீர்ர்கள் கொல்லப்படுதலும், பிரயோஜனம் இல்லாத கண்டனமும்:  காஷ்மீர் எல்லையில் 06-08-2013 இரவு பாகிஸ்தான் படைகள் இந்தியக் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இரவு அத்துமீறி நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில், 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்திற்கு திருப்பித் தாக்க வேண்டாம் அல்லது அமைதி காக்க வேண்டும் என்பதற்காக பதில் தாக்குதல் கூடாது என்று கட்டி வைத்திருக்கிறது சோனியா காங்கிரஸ். இதற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரை அவசரமாக வரவழைத்து, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதனை வழக்கம் போல “இந்திய ஊடகங்களில் உள்ளபடி பாகிஸ்தானிய வீரர்கள் எந்த தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. எங்கள் ராணுவமும் இதனை உறுதிசெய்துள்ளது”, என்று அறவே மறுத்துள்ளது[1]. பாகிஸ்தான் தூதர் என்றுமே இந்தியாவை மதித்தது கிடையாது.

சோனியா காங்கிரஸ் வெட்கமில்லாமல் பேசியவிதம், அசிங்கமாக இருந்தது: வழக்கம் போல சோனியா காங்கிரஸ் வெட்கமில்லாமல் பேசியவிதம், அசிங்கமாக இருந்தது. இது குறித்து மாநிலங்களவையில் கடும் அமளி எழுந்ததை அடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, எல்லைத் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்[2]. அதில், “பாகிஸ்தான் ராணுவத்தின் சீருடையில் வந்த சிலரே இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாயினர். ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார் அந்தோணி. எந்த நாட்டு ராணுவ மந்திரியும் சூடு-சொரணை இல்லாமல் இப்படி பேசியிருக்க முடியாது. இந்திய ராணுவ மந்திரியாக இருந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது படு கேவலமாக இருந்தது.

சிவசேனாவின் ஊடக தொடர்பாளரின் பேச்சு: சிவசேனாவின் ஊடக தொடர்பாளர் சஞ்சய் ரௌத் பேசும் போது, “பாகிஸ்தானியர் தொடர்ந்து “சுடக்கூடாது” என்ற விதிமுறையை பலமுறை மீறியுள்ளனர்[3]. இந்தியா பதிலுக்கு 50 வீரர்களை ஐந்து மணி நேரத்தில் கொன்று குவிக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்கள் வழிக்கு வருவார்கள்”, என்று ஆவேசமாக பேசினார்[4]. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பலரும், பாகிஸ்தானுக்கு அவர்கள் பாஷையிலேயே பதில் சொன்னால்தான் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் கடுமையாக விமர்சனம்: இந்த அறிக்கையை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.  இந்த அறிக்கை மீது மாநிலங்களவையில் பா.ஜனதா தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில், “பாகிஸ்தான் தப்பிக்க மத்திய அரசே உதவி செய்வதுபோல் அரசின் அறிக்கை உள்ளது. தாக்குதல் நடத்தியது தமது ராணுவம் அல்ல என்று பாகிஸ்தான் கூறுவதற்கு இந்த அறிக்கை வழிவகுத்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்[5]. முழு விவாதத்தை இங்கே காணலாம்[6]. இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானின் எல்லைமீறிய அட்டுழியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளான:

துப்பாக்கி சூடு / கொலை நடந்த தேதி வீரர்கள் கொல்லப்பட்டது இந்தியாவின் கூற்றுப்படி பாக்கிஸ்தானின் கூற்றுப்படி
இந்தியர் பாகிஸ்தானியர்
06-01-2013

1

பதிலுக்கு சுட்டது

08-01-2013

2

வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன

மறுத்தல்

15-01-2013

1

இந்தியா சுட்டது

27-07-2013

2

இந்தியா சுட்டது

06-08-2013

5

மறுத்தல்

1947லிருந்து 2013 வரை பாகிஸ்தான் செய்து வரும் எல்லைமீறிய தீவிரவாதங்கள்[7]:

1947: Britain divides its Indian empire into secular but mainly Hindu India and Muslim Pakistan, triggering one of the greatest and bloodiest migrations of modern history.1947/48: India and Pakistan go to war over Kashmir. The war ends with a U.N.-ordered ceasefire and resolution seeking a plebiscite for the people of Jammu and Kashmir to decide whether to become part of India or Pakistan.1965: India and Pakistan fight their second war over Kashmir. Fighting ends after the United Nations calls for a ceasefire.1971: Pakistan and India go to war a third time, this time over East Pakistan, which becomes independent Bangladesh.

1972: Pakistani Prime Minister Zulfikar Ali Bhutto and Indian Prime Minister Indira Gandhi sign agreement in Indian town of Simla over principles meant to govern relations. 1974 – India detonates its first nuclear device.

1989: Separatist revolt starts in Indian Kashmir. India accuses Pakistan of arming and sending Islamist militants into Indian Kashmir, which Pakistan denies.

1998: India carries out nuclear tests. Pakistan responds with its own tests.

February 1999: Indian Prime Minister Atal Behari Vajpayee holds summit with Pakistani counterpart Nawaz Sharif in Lahore.

1999: India and Pakistan wage brief conflict in the mountains above Kargil on the Line of Control, the ceasefire line dividing Jammu and Kashmir.

July 2001: Summit between Pakistani leader General Pervez Musharraf and Vajpayee in Agra in India ends in failure.

December 2001: Militants attack Indian parliament. India blames Pakistan-based Kashmiri separatist groups Lashkar-e-Taiba (LeT) and Jaish-e-Mohammad. One million troops are mobilised on either side of the border; war only averted months later in June 2002.

2003: Pakistan, India agree ceasefire on the Line of Control.

2004: The two countries launch a formal peace process.

November 2008: Ten gunmen launch three days of multiple attacks in Mumbai, killing 166. India blames Pakistan-based militants and snaps talks with Pakistan.

February 2009: India cautiously welcomes Pakistan’s probe into Mumbai attack. Pakistan admits the attack was launched and partly planned from Pakistan.

June 2009: Prime Minister Manmohan Singh and Pakistani President Asif Ali Zardari meet on the sidelines of an international gathering in Russia. Singh tells Zardari he wants him to ensure militants cannot operate from Pakistan.

August 2009: India gives Pakistan new evidence to investigate the Mumbai attacks and prosecute Hafiz Mohammad Saeed, suspected mastermind of the carnage.

March 2011: Singh invites Pakistani Prime Minister Yusuf Raza Gilani to watch a historic World Cup cricket match between the two sides and discuss reviving peace process. India beat Pakistan in the match.

May 2011: Indian and Pakistani troops exchange cross-border fire after an Indian soldier is killed by Pakistani troops in Kashmir. After talks, India and Pakistan break no ice on how to demilitarise the no-man’s land above the Siachen glacier.

July 2011: Foreign ministers of India and Pakistan hold talks in New Delhi, hailing a “new era” in ties.

November 2011: Pakistan decides to grant India Most Favoured Nation trade status. Singh and Gilani promise a new chapter in their history after discussions in the Maldives.

2011: Pakistan takes further steps toward normal trade and travel ties with India, agreeing to open most commerce by February 2012 and ease visa rules.

April 2012: Zardari meets Singh in New Delhi in the highest-level meeting on each other’s soil in seven years.

November 2012: India hangs Ajmal Kasab, the lone survivor of the Pakistan-based militant squad responsible for the 2008 Mumbai attacks, sparking celebrations.

January 2013: India accuses a group of Pakistani soldiers of “barbaric and inhuman” behaviour after two Indian soldiers are killed in a firefight in Kashmir and their bodies mutilated. Peace talks stall and Indian Prime Minister Singh says there can be no “business as usual”.

February 2013: India hangs Afzal Guru for the 2001 attack on its parliament that New Delhi blamed on militants backed by Pakistan.

May 2013: India reacts furiously to the death in a Pakistani jail of Sarabjit Singh, an Indian farmer convicted of spying who was badly beaten by fellow inmates.

May 2013: Nawaz Sharif returns to power in Pakistan and looks to ease mistrust with India.

July 2013: Indian officials say Islamabad is pushing for Sharif and Singh to meet in New York in September, on the sidelines of the UN General Assembly, to resume the peace process.

ஆனால், இந்திய ராணுவ மந்திரியாக இருந்த எவருக்கும், முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் ஜனாதிபதிக்கும், மற்ற எந்த ஆட்சியளனுக்கும் சொரணை இல்லாமல் தான் காலத்தைக் கடத்தியுள்ளார்கள். சர்தார் படேல் இருந்த இடத்தில், தொடைநடுங்கிகளும், அடிவருடிகளும் இருந்து கொண்டு, இந்திய வீரத்தை கேவலப்படுத்தி வருகின்றன.
முதலில் செக்யூலரிஸப் போர்வையில், வெளியுறவு அமைச்சர், துணை அமைச்சர், செயலர், தூதர், முதலியோர்களை முஸ்லிம்களாகவே நியமிக்கப்படுவதால், அவர்கள் இந்தியர்கள் என்பதைவிட, முஸ்லிம்கள் என்று தான் நடந்து கொள்கின்றனர். இவர்கள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் புரியவில்லை. பாகிஸ்தானியரும், “நம்மாளுதானே” என்ற ரீதியில் சௌகரியமாக இருந்து வருகிறார்கள். இதனை அவர்கள் – இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் – பலமுறை மெய்ப்பித்துள்ளனர்.

[4] Reacting to the killing of five Indian soldiers by the Pakistani troops along the Line of Control in Jammu and Kashmir, Shiv Sena spokesman Sanjay Raut on Tuesday expressed outrage over the incident. Underlining the need to adopt a tougher stand while dealing with Pakistan after its repeated ceasefire violations, Raut said: “Till we (India) don’t enter Pakistan and kill 50 of them for 5 of ours, they will not learn a lesson.” – See more at: http://zeenews.india.com/news/nation/kill-50-in-pakistan-to-avenge-5-indian-soldiers-deaths-shiv-sena_867132.html#sthash.bmdIXbYd.dpuf