Archive for the ‘என்டிஏ’ Category

மோடி-எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய-விரோத வேலைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்-கம்யூனிஸ்ட் கோஷ்டிகள்!

ஜூலை24, 2013

மோடி-எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய-விரோத வேலைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்-கம்யூனிஸ்ட் கோஷ்டிகள்

இந்திய அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் அமைப்பு வெளியிட்டுள்ள கடிதங்கள்: 65 இந்திய எம்.பிக்கள் மோடிக்கு விசா கொடுக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு நவம்பரில் [November 26 2012] அனுப்பியதாக சொல்லப்படுகிறது. பிறகு இந்திய அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் இக்கடிதங்களின் நகல்களை இப்பொழுது ஏன் வெளியிட்டுள்ளது[1] என்று தெரியவில்லை. ஆனால் அவர்களது http://iamc.com/ இணைதளத்தில் தேடி-தேடி பார்த்தும் நகல்கள் காணப்படவில்லை. மேலும், இது கொடுக்கப்பட்டதா இல்லையா என்றும் தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில் வழக்கம் போல செய்திகளை வாரிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது.

கையெழுத்துப் போட்டதாக சொல்லப்படும்  65  எம்.பிக்களின் பெயர்கள்:

List of petitioners: Rajya Sabha

1. Hussain Umar Dalwa

2. Dr. K.P. Ramalingam

3. M.P. Achuthan

4. A.S.M. (unclear)

5. Sabir Ali

6. G.N. Ratanpuri

7. Dr. B.K. Mukherji

8. Sitaram Yechury

9. Mohammad Adeeb

10. A.A. Jinnah

11. S.T. Thangavelu

12. S.D. Sharik (MP J&K)

13. Ali Anwar Ansari

14. Pradip Bhattacharya

15. Dhiraj Prasad Sahu

16. Shantaram Naik

17. Dr. E.M.S. Natchiappan

18. V. Hanumantha Rao

19. Anandabhaskar Rapolu

20. T. Ratnabai

21. Anil Caad

22. Biswajit Daimany

23. Joy Abraham

24. Pakaj Bora

25. Avinash Panda

26. Vandana Chavan

27. Ishwarlal Jain

28. Prof. Alka Kshatriya

29. Praveen Rashtrabal

30. Mahendra Singh Mara

31. Mohammed S.

32. Mohammed Ali Khan

33. Pravez Hashmi

34. Dr. Vijay Laxmi Sadho

35. Dr. Abhishek L.S.

36. Eknath M. Gaikwad

37. Jayawant G. Awale

38. Sanjeev G. Naik

39. Marotrao Kowase

 

List of petitioners: Lok Sabha

1. Abdul Rahman (Vellore, TN)

2. Dr. Mehboob Beg (Anantnag J&K)

3. S.D. Shariq (Baramulla, J&K)

4. S. (unclear) (WB)

5. M.I. Shanavas (Wayanad, Kerala)

6. A.A. Jinnah (TN)

7. Shafiqur Rahman Barq (UP)

8. Mohammad Abrarulhaque (Kishanganj, Bihar)

9. Mohammad Sahu Yusin (UP)

10. Mausam Noor (WB)

11. Jassen Khan (Ladhak)

12. P.L. Punia (Barabanki)

13. Kamal Kishore (UP)

14. S.S. Ramasubbu (Tirunelveli, TN)

15. S. Ahmed

16. J.K. Ritheesh (Ramanathapuram, TN)

17. R. Thamaraiselvan (Dharmapuri, TN)

18. Asadudin Owaisi (Hyderabad, AP)

19. Jon K.M. (Kerala)

20. M.B.R. (unclear) (AP)

21. Ch. Lal Singh (Udhampur)

22. Thirumaavalavan (Chidambaram, TN)

23. Kadir Rana (Muzaffarnagar, UP)

24. A.S.M. (unclear) (WB)

25. E.T. Mohamed B. (unclear) (Kerala)

இவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் (24), கம்யூனிஸ்டுகள் (12) தாம் உள்ளனர். மேலும் இவற்றிலும் குளறுபடிகள் உள்ளன:

  • தெளிவாக இல்லை – 5
  • A.S.M. என்று மூன்று முறை காணப்படுகிறது.
  • A.A. Jinnah (TN) – ராஜ்யசபா, லோக்சபா இரண்டிலும் காணப்படுகிறது.

பிறகு இதை எப்படி நம்புவது? அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பும் கடிதங்கள் இப்படி இருந்தால், அவர் இத்தகைய கடிதங்களை ஏற்றுக் கொள்வாரா?

சீதாராம் யெச்சூரி தான் கையெழுத்திடவில்லை என்று மறுக்கிறார்: இக்கடிதத்தில் மார்க்சிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. அச்சுதன், அலி அன்வர் அன்சாரி (ஐக்கிய ஜனதா தளம்), எஸ்.அகமது (திரிணமூல் காங்கிரஸ்) உள்ளிட்ட எம்.பி.க்களும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்[2].  ஆனால், சீதாராம் யெச்சூரி, ராஜ்யசபா எம்.பி,, தான் அந்த கடித்திலும் கையெழுத்திடவில்லை என்றும்[3], அது ஏதோ “வெட்டி-ஓட்டிய” வேலையாகத் தெரிகிறது என்கிறார்[4].

The latter includes the signature of Sitaram Yechury of the CPI; however, he told NDTV that this appears to have been “a cut and paste job.“He added, “I would be the last person to write to the US Administration and to do something like this. We don’t want anyone to interfere in the internal affairs of the country. These are issues which will have to be settled in India politically.

மேலும் அக்டோபர் 2012ல் எழுதப்பட்ட அந்த கடிதங்களை, இப்பொழுது, ஒரு முஸ்லிம் ஆதரவு இயக்கம் [Coalition Against Genocide (CAG)] ஆதரிக்கிறது என்று இன்னொரு முஸ்லிம் இணைதளம் வெளியிட்டுள்ளது[5]. அதன் இணைதளத்தில் உள்ள பதிவுகள் மோடிக்கு எதிராக உள்ளன[6]. ஜூலை 1, 2008ல் எழுதப்பட்ட ஒரு கடிதம் இங்குள்ளது[7]. அமெரிக்காவில் இப்படி முஸ்லிம் சார்புடைய இயக்கங்கள், மோடி-எதிர்ப்பு என்ற பெயரில், இந்திய—விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது[8]. சி.ஏ.ஜி என்ற பெயரை வைத்துக் கொண்டு “சி.ஏ.ஜி.ரிபோர்ட்” என்று ஒன்றையும் தயாரித்து இணைதளத்தில் போட்டுள்ளது[9].

மோடிஎதிர்ப்பா, இந்தியஎதிர்ப்பா: மோடியுடன் அமெரிக்க குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் சந்தித்தபோதே, முஸ்லிம்கள் சலசலப்பை ஏற்படுத்தினர். அதாவது அவர்கள் மோடியை சந்தித்தே தப்பு என்ற ரீதியில் பேசினர். இதனால் 25 மெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் விசா மறுப்பு தொடர வேண்டும் என்று எழுதினர்[10]. 2005ம் ஆண்டு மோடிக்கு தூதரக விசா குடிபெயர்தல் மற்றும் குடியுரிமிச் சட்டம், பிரிவு [214 (b) of Immigration and Nationality Act] கீழ் மறுக்கப்பட்டது. சுற்றுலா மற்றும் வியாபார விசாவும், “எந்த அந்நிய அதிகாரியோ, ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில்மதசுதந்திரத்திற்கு எதிராக கடுமையாக (சட்டங்களை) மீறியிருந்தால், நேரிடையாகிவோ அல்லது மறைமுகமாகவோ அதற்கு சம்பந்தப்பட்டிருந்தால்”, என்ற ரீதியில் [Section 212 (a)(2)(g)] பிரிவின் கீழ் மறுக்கப்பட்டது[11]. ஆனால், அக்டோபர் 2012ல் இங்கிலாந்து மோடி விஷயத்தில் எதிர்ப்பைத் தளர்த்திக் கொண்டதால், அமெரிக்காவிலும் அப்போக்கு காணப்பட்டது.

மோடி விரோதமா,  இந்திய விரோதமா?: 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து, மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிப்பதை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில் இப்போது அமெரிக்கா சென்றுள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், அமெரிக்க அரசு அதிகாரிகள், எம்.பி.க்களை சந்தித்து நரேந்திர மோடிக்கு விதிக்கப்பட்டுள்ள விசா தடையை நீக்க வேண்டும். அவருக்கு விசா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளார் எனத் தகவல் வெளியானது[12]. இந்நிலையில், மாநிலங்களவையின் 25 உறுப்பினர்கள் சார்பிலும், மக்களவையின் 40 உறுப்பினர்கள் சார்பிலும் தனித்தனியே இரண்டு கடிதங்கள் அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன[13]. அதில், “நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதில் மாற்றம் எதுவும் கொண்டு வரக்கூடாது. கலவரம் தொடர்பான வழக்கில் மோடியின் கீழ் பணியாற்றிய உயர் அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் விசா வழங்கினால், மோடியின் மனித உரிமை மீறலை சட்டரீதியாக அங்கீகரித்தது போலாகிவிடும். இது இந்திய-அமெரிக்க உறவுகளையும் பாதிக்கும். அமெரிக்கா மனித உரிமை மற்றும் நீதிக்கு பதிலாக பொருளாதார உறவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது எனக் கருத வேண்டியிருக்கும்” என்று இந்திய எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேதபிரகாஷ்

© 24-07-2013


[11] As per a US official statement at the time, the Gujarat CM was denied a diplomatic visa in 2005 under 214 (b) of Immigration and Nationality Act as he was not coming for a “purpose that qualify for a diplomatic visa”.His existing tourist and business visa were revoked under Section 212 (a)(2)(g) of the Immigration and Nationality Act, which disqualifies foreign officials “responsible for or directly carried out, at any time, particularly severe violations of religious freedom”. http://www.hindustantimes.com/world-news/Americas/Narendra-Modi-visa-talk-hots-up-65-MPs-write-to-Obama/Article1-1097385.aspx