செட்டியாரை விட்டுவிட்டு, ஐயரைப் பிடித்து விட்டார்கள்!

செட்டியாரை விட்டுவிட்டு, ஐயரைப் பிடித்து விட்டார்கள்!

செட்டியார் பாகிஸ்தான் சென்றார், உடனே காஷ்மீரத்தில் கலாட்டா ஆரம்பித்துவிட்டது: சிதம்பரம் செட்டியார் பாகிஸ்தானிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் (ஜூன் 25, 2010), காஷ்மீரத்தில் ஏன் கலாட்டா ஆரம்பிக்கிறது? ஏன் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் எல்லோரும் தெருக்களில் வந்து கல்லெரிந்து கலட்டா செய்கின்றனர்? உண்மையில் அவர்கள் வீரர்களா அல்லது கோழைகளா? பாதுகாப்பு வீரர்கள் கைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கவேண்டுமாம். ஆனால், இவர்கள் வீர-தீர-சூரப் புலிகள் மாதிரி கல் எறிவார்கள், நிராயுதபாணிகளை அடிப்பார்கள், தெருக்களில் கலாட்டா செய்வார்கள்……………………

செட்டியாருக்கும் வியாபாரமுதலீடு மற்றும் நக்சல் தொடர்பு பற்றி பல விஷயங்கள்: செட்டியார் ரகசியமாக நக்ஸல்களுடன் பேசுவது, தன்னுடைய வியாபார-முதலீட்டு ரகசியங்கள் அம்பலமாகக் கூடாது என்று வேலை செய்து வருவது[1], முதலியவற்றை மறைக்கவோ அல்லது திசைத் திருப்பவோ, ஒரு ஐயரைப் பிடித்துவிட்டார்கள்[2]. விஸ்வநாத் வரதராஜன் ஐயர் – திருச்சியில் பிறந்த இந்த ஐயருக்கு கர்நாடக இசை என்றால் ரொம்பவே பிடிக்குமாம். 1988ல் நாகபுரில் தான் மாற்றம் செய்தபோது, தானாகவே ஓய்வு பெற்றுக் கொண்டு மஹாராஷ்டிரத்தை யை மையமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தாரம். பிறகு “மறைவான வாழ்க்கை” நடத்தினாராம்!

கேரளாவில் பயிற்சி கொடுத்த ஐயர்: ஆனால், கேரளாவில் 2000களில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு, அதுவும் காடுகளில் “கொரில்லா சண்டை” பயிற்சி கொடுத்து வந்தாராம். கேரளாவில் நடந்த பயிற்சியில் ஃபிலிப்பைன்ஸ்லிருந்து கூட வந்து கற்றுக் கொண்டார்களாம். இது அனைத்துலக ரீதியில் நக்ஸல்கள் செயல்படுவதைக் காட்டுகிறது. அவரிடத்திலிருந்து நக்ஸல்களைப் பற்றிய குறும்புத்தகங்கள், நோட்டீஸ்கள், சிடிக்கள் முதலியவை பறிமுதல் செய்யப் பட்டன. தனது அரசு உத்தியோக வாழ்க்கையில் பல பெரிய கடத்தல்காரர்களைப் பிடித்து, கடத்தல் பொருட்களை பெருமளவில் பிடுத்துள்ளாராம். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்திய இவர், அரசு வாழ்க்கையில் மிகவும் நேர்மையாக இருந்திருக்கிறார். இவர் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் சிறந்த கர்நாடக வித்வான். மாமா வைஜெயந்திமாலாவிற்கு கதக்களியில் பயிற்சி அளித்துள்ளார்.

கேரளாவில் பயிற்சி பெற்ற ஜிஹாதிகள்[3]: கேரளா காடுகளில் ஜிஹாதிகளும் ஆயத பயிற்சி முதலியவைப் பெற்று காஷ்மீரத்திற்கு சென்றுள்ளார்கள். ஒருவேலை அந்த ஜிஹாதிகளுக்கும் ஐயர் பயிற்சி கொடுத்தாரா?  பயிற்சியில் ஃபிலிப்பைன்ஸ்லிருந்து கூட வந்து கற்றுக் கொண்டார்கள், எனும்போது, ஜிஹாதிகள் கற்றுக் கொள்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்த ஐயர், உண்மையான ஐயரா அல்லது டேவிட் கோல்மென் ஹெட்லி / சையது தாவூத் ஜிலானி போன்ற பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றிவரும் பேர்வழிகளா?

செய்திகள் மாறுகின்றனனா, தீவிரவாதம் மாறுகின்றதா? இந்தியன் எக்ஸ்பிரஸில் முதல் தடவை செய்தி வந்தபோது Former Customs officer arrested for training Naxals in Kerala, பிறகு Former Customs officer arrested for training Naxals in Kerala jungles, என்றாகியது! இதே போலத்தான் ஆஜ்மீர், ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் மற்றும் மெலகாவ் குண்டு வெடிப்புகளுக்கு ஹுஜியைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். வேலூரில் தங்கியிருந்த ஒரு இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டாள்[4]. ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்துக்கள் அதில் சமந்தப்பட்டடுள்ளதாக செய்திகள் வருலின்றன.

காணாமல் போன ஐயரும், தினமும் செய்திகளில் அடிபடும் செட்டியாரும்: சரி, எங்கே இந்த ஐயர்? திடீரென்று ஒரு ஐயரைப் பிடித்துக் கொண்டு வெளியிட்டு செய்திகள் ஏன் மறைந்து விட்டன? எப்படி, அவ்வப்போது, சாத்வி பிர்க்யா என்று கதை விடுகிறார்களோ, அதுபோல, இன்னொரு தடவை ஜிஹாதிகள் கு்ண்டு வெடித்ததும், இந்த ஐயரைப்பற்றிய செய்தி் வரும் போலும்!

Vishwanath Vardharajan Iyer (60)

Following the arrests of Avinash Kulkarni and Bharat Pawar Surat, approximately on April 22 and 23, Surat police arrested retired customs officer Vishwanath Vardharajan Iyer for suspected Naxal links[5]. The police say Iyer regularly visited Gujarat and was on good terms with Avinash Kulkarni. Iyer had taken voluntary retirement from the Customs Department in 1988 from Nagpur where he was last posted. The police claim that Iyer is one of the central committee members of CPIML (Janshakti). Allegedly, moreover, Vishwanath Vardharajan Iyer had provided guerilla warfare training in Gujarat and Kerala in 2000. The police are apparently probing Iyer’s links with the Philippines Communist Party, which is believed to have conducted a guerilla warfare training camp in Kerala; it is claimed that 30 persons from India, including two from Gujarat — Bharat Puwar and Sulat Puwar — had participated in this training. Singh said the Gujarat Police is in touch with their Kerala counterparts for more details. The police allege literature related to CPIML (Janshakti), in addition to incriminating CDs and DVDs, have been recovered.


[1] In the Monsoon Session of Parliament, the Finance Minister was in the line of fire from the Samajwadi Party, the AIADMK, and TDP over disclosures in a book, Vedanta’s Billions, that he had served as a director of a company Vedanta Resources, and drawn huge perks. Mr Chidambaram reportedly drew US $ 70,000 annually as non-executive director of the company.

http://ibnlive.in.com/news/sp-asks-fm-to-come-clean-on-vedanta/28883-4.html

The author of the book, R Poddar, also claimed there was a 1,000 per cent rise in the share of Sterlite during 2003 when Mr Chidambaram was on the board of Vedanta Resources.

http://www.business-standard.com/india/news/chidambaram-faces-flakvedanta-links/257339/

[2] New Indian Express, Former Customs officer arrested for training Naxals in Kerala, Fri.April.23, 2010, http://www.indianexpress.com/news/former-customs-officer-arrested-for-training-naxals-in-kerala/610295/0

[3]Abdul Razik Mansuri, 27: An embroidery unit owner, he had purchased and planted bomb-laden bicycles for blasts in Ahmedabad. His importance in SIMI can be gauged from the fact that he attended its Wagamon terror training camp in Kerala in December last year, where concrete terror plans had been chalked out. He is believed to have been involved with Afridi in executing the Delhi blasts. http://indiatoday.intoday.in/site/Story/15621/The+new+terror.html?complete=1

 

New Indian Express, Former Customs officer arrested for training Naxals in Kerala jungles, Fri.April.23, 2010, http://www.indianexpress.com/news/excustoms-officer-arrested-for-training-nax/610182/

சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!

http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

த.மு.மு.க., தலைவருக்கு ப.சிதம்பரம் கடிதம்
ஜனவரி 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16066

Latest indian and world political news informationசென்னை : “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.

அகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.

ஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்!: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்.

இந்தியாவில் யார் “நம்பிக்கையில்லாதோர்”? பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா? பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள்? முஸ்லிம்கள் மீதா?

பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம்.

பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது?

அதன் பின்னணி என்ன?

என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அடையாளங்காணக்கூடாது!

குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்(மேலே குறிப்பிட்ட இணைத்தளத்தில் பார்க்கவும்)?

தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள்?

அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “செட்டியாரை விட்டுவிட்டு, ஐயரைப் பிடித்து விட்டார்கள்!”

  1. vedaprakash Says:

    ஓய்வு பெற்ற கஸ்டம்ஸ் அதிகாரி, நக்ஸல்களுடன் தொடர்பு இருந்ததால் கைது செய்யப் பட்டுள்ளார்!

    Retired Customs officer held for “links with Naxals”

    Manas Dasgupta – இந்து – 25-04-2010

    http://www.thehindu.com/2010/04/25/stories/2010042559531000.htm

    Arrest of Vishwanath Varadarajan Iyer comes after detention of two tribal activists

    “During interrogation, he said trainers in Kerala forests had come from Philippines”

    AHMEDABAD: The Surat police have arrested one more person for alleged links with the Naxalite movement in south Gujarat.

    The police claimed that Vishwanath Varadarajan Iyer, a retired customs officer who made Nagpur the base for his alleged extremist activities, was a member of the Central Committee of the CPI (ML) Janshakti and was responsible for training left extremists in Kerala forests in 2000. The police said they recovered from him some documents including CPI (ML) literature and compact discs containing details of Naxalite activities.

    The police, in their drive in south Gujarat, already made a number of arrests: Niranjan Mahapatra from Pandesara in Surat; K.N. Singh from Bhavnagar; Ramu Pawar from Mumbai; Avinash Kulkarni, Bharat Puwar and Silat Puwar from the Dangs; Maka Chaudhary from Mandvi; Jeram Goswami from Songadh; and Satyam Rao from Andhra Pradesh.

    Voluntary organisations working for tribal welfare and human rights activists, however, say Kulkarni had nothing to do with Naxalism and that he had been working for the uplift of poor tribals for the past two decades or so.

    Iyer’s arrest comes after the detention of tribal activists Bharat Puwar and Silat Puwar, who, the police said, had attended the training session he organised in Kerala. The police also claimed that during interrogation Iyer said trainers in the Kerala forests had come from the Philippines, revealing an international connection to the left extremist movement.

    A.K. Singh, Inspector-General, south Gujarat range, said Iyer opted for voluntary retirement way back in 1988 when he was posted in Nagpur and made the Maharashtra city the base of his operations. He worked overground for some time and then went underground.

    It is learnt Iyer hails from a family in Tiruchi in Tamil Nadu wedded to classical music.

  2. vedaprakash Says:

    Former Customs officer arrested for training Naxals in Kerala
    Kamaal Saiyed
    Posted: Apr 23, 2010 at 0142 hrs IST
    http://www.expressindia.com/latest-news/former-customs-officer-arrested-for-training-naxals-in-kerala/610295/

    Surat Surat police, which is probing the spread of Naxal influence in the state, has arrested Nagpur-based retired Customs Officer — Vishwanath Vardharajan Iyer (60) — for suspected Naxal links. According to the police, Iyer is among those who provided guerilla warfare training to a few from Gujarat in the jungles in Kerala, sometime in 2000.

    The police are probing Iyer’s links with the Philippines Communist Party, which is believed to have conducted a guerilla warfare training camp in Kerala, in which 30 from India, including two from Gujarat — Bharat Puwar and Sulat Puwar — had reportedly participated.

    The police said Iyer is one of the central committee members of CPI ML — Janshakti which is believed to have Naxal-Maoist links. His arrest follows that of two tribal activists from Dangs — Avinash Kulkarni and Bharat Puwar — who are now lodged in the Surat district jail.

    A bachelor, residing with his sister, Iyer took voluntary retirement from the Customs Department in 1988 from Nagpur where he was last posted. He has a good service track record.

    The police said Iyer belongs to Tiruchirapalli in Tamil Nadu, and the family is known in the region for its strong classical music traditions.

    Iyer’s father is a noted classical musician, while his uncle is known to have trained yesteryear film actor Vyjantimala in kathak, the police said. Iyer, according to the police, made his mark in the Customs Department by arresting big smugglers and recovering huge quantity of goods from them.

    So far, the Special Investigation Team (SIT) formed by the Surat police to probe Naxal links has arrested nine people and Iyer’s arrest follows their questioning.

    The police said literature related to CPI ML — Janshakti, in

    addition to incriminating CDs and DVDs have also been recovered.

    Surat Range I G A K Singh said, “We have found some more leads.”

    The police said Iyer regularly visited Gujarat and was on good terms with Kulkarni. Singh said the Gujarat Police is in touch with their Kerala counterparts for more details.

  3. K. Venkatraman Says:

    Chidambaram was a FM and definitely, Iyer might be serving at that time.

    Therefore, if Chidambaram has a role to play here, definitely, he can do and Sonia would be happy, as it would be a problem for the states gujarat and Kerala, both ruled by the opposition parties.

    Now as a HM, he can manipulate anything.

    Next, either he would posted as FM – Foreign Minister or Defence Minister soon!

  4. vedaprakash Says:

    Warning: getimagesize(http://www.newsofap.com/uploaded_files/news_img/newsofap.com4c264409ca4ddindian-flag.jpg) [function.getimagesize]: failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/newsofap/public_html/news_details.inc.php on line 9
    Indian flag insulted during Chidambaram’s visit to Pakistan
    Indian flag insulted during Chidambaram’s visit to Pakistan
    Indian flag insulted during Chidambaram’s visit to Pakistan

    While Indian Home Minister, P Chidambaram and his Pakistan Interior Minister, Rehman Malik smiled for photo-ops during a crucial meeting aimed at healing the strained Indo-Pak relationship, the media spotted that the Indian flag that was placed on the table was upside down.

    The Indian flag faux pas added to the akwardness of the situation as the Indian and Pakistani leaders met to carry forward the Indo-Pak dialogue, hampered by terrorism and specifically the Mumbai terror attacks 2008.

    However, Mr Chidambaram chose to play down the goof-up saying that the it was just a mistake and it should not be turned into an issue.

    Date : June 26th, 2010. News by Newsofap.com htt

  5. vedaprakash Says:

    Pakistan places Indian flag upside down, apologises
    http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4077573

    Islamabad: During Home Minister P Chidambaram’s meeting with his Pakistani counterpart Rehman Malik in Islamabad on Saturday, the Indian tricolour was displayed upside down, which created a flutter at the meeting.

    Bring more people to justice: Chidambaram tells Pak

    An alert Chidambaram spotted the error and brought it to the notice of Malik, who regretted the incident and asked it to be corrected.

    “I detected the mistake and he (Malik) corrected the mistake. I told Malik about it and he was extremely regretful of that,” Chidambaram told reporters.

    “I think it’s a minor mistake and I don’t think we should make much of it. The flag was put right…,” he said.

    Reacting to the diplomatic faux paus by Pakistani hosts, BJP spokesperson Prakash Javadekar told reporters that it could have been “avoided” if the officials were more “serious” and “alert”. “The incident could have been avoided if the Indian Embassy (officials) and other Pakistani organisers were more serious and alert,” he said.

  6. vedaprakash Says:

    Bangladeshi blast suspect brought to Vellore
    Her papers were found in order
    Arup Chanda; Tribune News Service
    http://www.tribuneindia.com/2007/20070911/nation.htm#3
    Chennai, September 10, 2007

    Bangladeshi student Shahi Rafsanjani, who was arrested by the Hyderabad police for her alleged role in the twin blasts that rocked the city on August 25, was today brought to Vellore, where she studies, for investigation.

    The 23-year-old woman is a student of English literature at Auxillium College at Katpadi, on the outskirts of Vellore, 120 km from here. She was staying at a rented house near the Gandhi Road mosque in Vellore with some of her relatives.

    Shahi, the sister of Rizwan Gazhi, one of the prime suspects in the blasts case, had gone to Hyderabad on September 27 and was picked up by the police on September 1 for not possessing valid documents.

    However, she told the police that she had left her documents at her home in Vellore and that she possessed a valid student visa till 2008.

    The police said the Hyderabad police team brought her to Vellore today and went to the rented house where she was staying and examined her passport and registration documents related to her stay as a foreign national.

    The police had nabbed her from a house that was rented by Gazhi in the Kishan Bagh area in the old city of Hyderabad. The police suspects that she had carried the RDX explosives to Hyderabad that was used in the explosions.

    A police officer in Vellore said, “A team from Charminar police station in Hyderabad came here and also visited Auxillium College and enquired about the days she had been on leave since May. They examined her passport and found it to be in order.”

    He said since all her papers were in order there could not be any case against her under the Foreigner’s Act.

    The Hyderabad police has released sketches of four suspects, all Bangladeshi nationals suspected to be involved in the twin blasts. Among them are Shahi’s two brothers – Rizwan and 12-year-old Irfan. The other two are Hussaien, 18, and Masliuddin, 24.

    After Shahi’s arrest in Hyderabad, the Tamil Nadu police began its own investigation and found that she had enrolled her name in the foreigner’s register maintained by the Vellore district superintendent’s office.

    The Vellore police was also investigating her absence from the college on leave between May and August. While the twin explosions took place on August 25, the Mecca Masjid blast in Hyderabad occurred on May 18.

    The college principal had told the police that during the summer vacation in May, Shahi had gone home to Bangladesh and in July had taken two days of leave. She had sought leave for five days from August 28. She had reached Hyderabad two days after the blasts.

    The Hyderabad police team also found out that her father Jainal Abedin Gazhi had stayed with her for sometime as he underwent treatment at the Christian Medical College Hospital in Vellore.

  7. vedaprakash Says:

    Hyderabad cops release pics of bomber’s ‘friends’
    CNN-IBN
    Posted on Sep 10, 2007 at 00:06 | Updated Sep 11, 2007 at 00:39
    http://ibnlive.in.com/news/hyderabad-cops-release-pics-of-bombers-friends/48346-3.html?from=nextstory

    Hyderabad: The city police have released photographs of two alleged suspects in the August 25 blasts.

    The two men – Masilluddin (24) and Hussain (18) – are alleged to be associates of Rizwan Gazi, the Lumbini Park bomber.

    Announcing this, ACP (Charminar Division) B Reddanna told reporters that the two are said to have stayed with Gazi at his house just before the blasts.

    Both men are Bangladeshi immigrants and are believed to be still somewhere in Hyderabad.

    Reddabba also said cash rewards would be given to anyone adding suitable reward would also be given to those who passed on information about Pakistani and Bangladeshi nationals who were “overstaying” in the city.

    The police are also looking for a 12-year-old boy Irfan, brother of Ghazi, studying in one of the madarsas in the city here, he said.

    While Masiluddin left the city after Mecca Masjid blast on May 18, Hussain, said to be relative of Ghazi, left the city after twin blasts on August 25, he said.

    Meanwhile, Ghazi’s sister Shahi Rafsanjani, who is now in police custody, is being interrogated. She was arrested last week in a raid for allegedly travelling without valid documents.

vedaprakash -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி