Archive for the ‘மதிப்பு’ Category

பாகிஸ்தானில் கடத்தப் பெண் காங்கிரஸ் விளம்பரத்தில் வந்தது எப்படி – காங்கிரஸுக்கு பாகிஸ்தானைப் பிடிப்பது ஏன்?

ஜூன்7, 2013

பாகிஸ்தானில் கடத்தப் பெண் காங்கிரஸ் விளம்பரத்தில் வந்தது எப்படி – காங்கிரஸுக்கு பாகிஸ்தானைப் பிடிப்பது ஏன்?

Photo1130பாகிஸ்தானை இணைத்து வெளியிடப் படும் விளம்பரங்களில் விஷமத்தனம்: பலமுறை, பிஜேபியை தாக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், காங்கிரஸ் அதாவது யுபிஏ வெளியிட்டு வரும் விளம்பரங்களில், பாகிஸ்தானை இணைத்தே வெளியிடப்படுகின்றன. இந்திய மற்றும் மாநிலங்களின் செலவில் இத்தகைய விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இது தவறுதலாக நடக்கின்றன, என்றால், திரும்ப-திரும்ப இவ்வாறு நடக்க சாத்தியம் இல்லை. ஏனெனில், சுற்றி வளைத்து சம்பந்தப்பட்டவர்கள் என்று காண்பித்து அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் போது, அவர்கள் பெரிய அதிகாரிகள், மருத்துவர்கள் அல்லது மிக்கப்படித்தவர்கள் என்றிருக்கிறார்கள். மேலும் அத்தகைய விளம்பரம் செய்யப்படும் ஏஜென்சிகளும் விவரம் தெரிந்தவைகளாகத்தான் இருக்கின்றன. இருப்பினும் இவ்வாறு தொடர்ந்து நடக்கின்றன என்றால், நிச்சயமாக, யாரோ பாiஸ்தானிய அபிமானிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறர்கள் என்று தெரிகிறது. ஏனெனில், பாகிஸ்தான் ஊடகங்கள் இதைப்பற்றி அதிகமாகவே சந்தோஷப்படுகின்றன.

Photo1132பாரம்பரிய இந்திய தேச விரோத கொள்கையினைப் பின்பற்றும் காங்கிரஸ்: நேருகாலத்திலிருந்தே காங்கிரஸ்காரர்கள் (உண்மையான தேசபக்த காங்கிரஸார் அல்ல) இந்திய நலன்களுக்கு எதிராகத்தான் வேலை செய்து வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயமாகி விட்டது. செக்யூலரிஸம் கூட தேசவிரோத முறையில் காங்கிரஸாற் கையாண்டு வருகிறார்கள். சர்தார் வல்லபா படேல் என்றால், கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஏனெனில்ம், அவர்தாம் தைரியாமாக 500ற்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் சேர வழிவகுத்து, இந்தியாவின் சுதந்திரத்தை உறுதி செய்தார். மோடி வந்த பிறகு, குஜராத் என்றாலே தூஷிக்க வேண்டும் என்ற போக்குதான் அவர்களுக்கு உள்ளது. 2011-12 வருடத்தில் இந்திரா-ராஜிவ் பிறந்த நாள் விளம்பரத்திற்கு ரூ.7 கோடி மக்கள் பணம் செலவிடப்பட்டது[1]. யார் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், இந்திய மக்கள் பெரும்பாலும் ஒரு சரியான, தைரியசாலியான தலைவரை எதிர்ப்பார்க்கின்றனர். அந்நிலையில் நரேந்திர மோடிக்கு ஆதரவு பெருகுவது கண்டு சோனியா காங்கிரஸார் அவரை எல்லாவிதத்திலும் தாக்குவதற்கு சமயம் பார்த்துக் கொண்டு அவ்வாறே செய்து வருகின்றனர்.

Congress cheap publicity - cross border vulgaritiesஅருவருப்பாகன, “எதிர்மறை உந்துதல் / தூண்டுதல்” என்ற முறையில் ராஜிவ் காந்தி காலத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள்: ராஜிவ் காந்தி காலத்தில் வெளியிடப்பட்ட முழுப்பக்க விளம்பரங்கள் மிகவும் அற்பத்தனமாக இருந்தன. “எதிர்மறை உந்துதல் / தூண்டுதல்” என்ற முறையில் மிகவும் கேவலமாக படங்கள், சொற்றொடர்கள் உபயோகப்படுத்தப் பட்டு, காங்கிரஸார் கோடிக் கணக்கில் விளம்பரங்கள் செய்தனர். அவற்றை பலரும் விமர்சித்து, அவ்வாறு விளம்பரம் செய்யக் கூடாது என்று கண்டித்தனர். ஆனால், காங்கிரஸ் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஓட்டுகள் கிடைக்கும் என்றால், என்ன செய்யவும் தயார் என்ற நிலையில் உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் விஷயத்தில் அடிபணியும் காங்கிரஸ் அப்பொழுது, “உங்களுடைய நாட்டின் எல்லைகள் உங்களது வீட்டின் படிகளுக்குக் கொண்டுவரப்படுமா?” என்ற கேள்வியுடன் முள்வேலிக் கம்பி வேலியின் படம் காட்டப்பட்டிருந்தது. அதாவது, எல்லைகளில் சண்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு, அதனைத் தடுக்க வக்கிலாத காங்கிரஸ், அந்த சண்டையை உங்கவீட்டில் கொண்டு வராதீர் என்கிறது. உண்மையில் அவ்வாறு வேற்றுமைய வளர்த்து, துவேஷத்தை வளர்த்து விட்டதே காங்கிரஸ்தான். “சுதந்திர இந்தியாவில் இன்னொரு யுத்தம் ஏற்பட்டால் அது கடைசியாக இருக்குமா?” என்ற கேள்வியுடன் இரண்டு முதலைகளின் புகைப்படம் காட்டப்பட்டிருந்தது. அதாவது, காங்கிரஸ்காரர்கள் யோக்கியர்கள் போலவு, மற்றவர்கள் தாம் முதலைகள் போலவும், இவர்கள் தான் நாட்டைக் காக்கிறர்கள் என்று கட்டிக் கொள்வதாக இருந்தது.

Cong ad with Rajasthan farmerமோடிக்கு எதிரான விளம்பரங்களா, பாகிஸ்தானை ஆதரிக்கும் விளம்பரங்களா?: இதனால் தான் பெரும்பாலான காங்கிரஸ்காரர்களின் பிரச்சாரம், விளம்பரங்கள் மற்றும் பொதுமக்கள் விநியோக ஊடகங்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் முன்னேற்றம், மேம்பாடு, சிறப்பான பொருளாதார நிலை, மக்களுக்காக உதவி பணிகள் என்றெல்லாம் பேசப்படும் போது, மோடிக்கு எதிரானவை காணப்படுகின்றன. “எல்லோருக்கும் மின்சாரம்” என்ற மோடியின் திட்டத்தைக் கேவலப் படுத்துவதற்காக, விவசாயிகளுக்கு இன்னும் மின்சார இணைப்புக் கிடைக்கவில்லை, அதனால் வாடுகிறார்கள் என்பதைப் போலக் காட்டிக் கொள்ள, ராஜஸ்தான் விவசாயின் புகைப்படத்தை உபயோகித்துக் கொண்டனர்[2].

cong_malnutrition_ad-using-lanka childராஜஸ்தான் காங்கிரஸாரின் விளம்பரம்: இப்பொழுது கூட, அத்தகைய உள்ளூர் விஷயங்களில், ராஜஸ்தான் அரசாங்க வெளியிட்டுள்ள விளம்பரங்களில், பாகிஸ்தானில் சிந்துவில் கடத்தப் பெண் ஒருவரின் புகைப்படம், பெண் பயனாளி என்று விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ளார்[3]. கோட்டாவைச் சேர்ந்த பிஜேபி எம்.எல்.ஏ இதனை எடுத்துக் காட்டியதும், ரேகா குப்தா என்ற மருத்துவர் மற்றும் பெண்கள்-குழந்தைகள் வளர்ச்சி வாரியத்தின் இயக்குனர் எப்படி இவ்வாறு நிகழ்ந்தது[4] என்று விசாரிக்கப் போகிறாராம்! முதலமைச்சரும் வழிந்து கொண்டே நடவடிக்கை எடுக்கிறேன்[5] என்கிறாறாம்! முதலில் எப்படி அப்புகைப்படத்தை, யார், எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்று கண்டுபிடித்தாலே தெரிந்து விடும், அது ஒன்றும் கஷ்டமான விஷயமும் இல்லை. ஆனால், இதற்குப் பின்னால் உள்ள விஷமத் தனத்தைத்தான் அறியவேண்டியுள்ளது.

Cong ad with Sri Lankan woman and childமோடியைத்தாக்கும் விளம்பரத்தில் ஶ்ரீலங்கா பெண், குழந்தை: சென்ற வருடம், குழந்தைகள் ஆரோக்கியக் குறைவு, குழந்தைப் பருவத்திலேயே இறப்பு போன்ற விஷயங்களில், குஜராத்தை குறிப்பாக மோடியைக் குறைக்கூற காங்கிரஸார் விளம்பரங்கள் செய்தபோது, ஶ்ரீலங்கை பெண் ஒருவர் குழந்தையை கையில் ஏந்தியபடியுள்ள புகைப்படத்தை உபயோகித்தது[6]. அதிலும் அகதிகள் முகாமில் இருந்ததை ஒரு யுனிசெப் புகைப்படக்காரர் எடுத்த புகைப்படத்தை காங்கிரஸ் உபயோகப்படுத்தியது[7]. பிஜேபி அதனை எடுத்துக் காட்டி, வாங்கிக் கட்டிக் கொண்டனர். பிறகு மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர். ஆனால், அந்நேரத்தில், தமிழர்கள் என்று பறைச்சாற்றிக் கொள்பவர்கள், அலறிக்கொண்டு வரவில்லை. “என்ன, எங்கள் தமிழச்சியை, அந்த கொலைகாரனுடன் தொடர்பு செய்து விளம்பரம் செய்தாயா?”, என்று தமிழனும் கேட்கவில்லை.

controversial DAVP advt with PAKI-army chief, Kapil dev etcஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி: அதற்கு முன்னர், மத்திய அரசு தரப்பில் ரெயில்வே விளம்பரத்தில்[8], பாகிஸ்தானின் முன்னாள் விமானப்படை தலைமை அதிகாரி – தன்வீர் மொஹமது அஹமதுவின் படம் சேர்க்கப்பட்டிருந்தது[9]. அதற்கும் வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகு மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர். பிரதம மந்திரியின் அலௌவலகமே கேட்டுக் கொண்டது[10]. அதாவது, இந்திய ராணுவ அதிகாரியைவிட, அவர்களுக்கு பாகிஸ்தான் ஆட்களைத்தான் அடையாளம் தெரிகிறது.

Indian Railway ad shows Delhi in Pakistan

வேதபிரகாஷ்

© 07—06-2013


[2] After controversy over the use of a Sri Lankan child in a Gujarat Congress advertisement on malnutrition, the party is again facing flak for using photographs of farmers of other states in its ad related to electricity connections to farmers. Under its campaign ‘Join hands for change’, Congress had issued a series of advertisements published in websites and newspapers. The BJP has raised questions over use of photographs, which they said were from other countries and states. An advertisement showing a photo of a farmer, to highlight the issue of pending power connections to them in the state said “10 lakh farmers of the state are awaiting electricity connections.” The ruling BJP has alleged that the photo used in the advertisement was that of a farmer from Rajasthan, a state ruled by Congress, party sources said.

http://www.dnaindia.com/india/1770894/report-fresh-row-in-gujarat-over-congress-poll-campaign-ad

[7] The Bharatiya Janata Party (BJP) has alleged that the picture shown in the advertisement was that of a Sri Lankan refugee camp shot by a UNICEF photographer.

http://www.ndtv.com/article/india/did-gujarat-congress-advertisement-lift-un-image-297313

[8] in a full page advertisement published by Eastern Railways in almost all leading newspapers of the country on Saturday. The advertisement, announcing the inauguration of a luxury tourist train, the Kolkata-Nalanda Maharaja Express by railway minister Mamata Banerjee, contained the erroneous map that showed Delhi in Pakistan, where Lahore should be.

[10] A government advertisement to mark the National Girl Child Day in major newspapers that included a photo of former Pakistan Air Chief Marshal Tanvir Mahmood Ahmed in uniform along with Indian leaders and icons, caused a major embarrassment to the government. The TV channels played up the goof-up by the Ministry of Women and Child Development. Not finding it funny, the Prime Minister’s Office apologised to the nation and ordered an inquiry into the lapse.  http://www.asiantribune.com/news/2010/01/25/pmo-apologises-orders-probe-ad-goof

அன்டேனியோ எட்விகெ அல்பினா மெய்னோவும், டயானா மரியம் குரியனும் திருமலையில் சாமி கும்பிடும் ரகசியம்!

மார்ச்23, 2012

அன்டேனியோ எட்விகெ அல்பினா மெய்னோவும், டயானா மரியம் குரியனும் திருமலையில் சாமி கும்பிடும் ரகசியம்!

சோனியா மெய்னோவின் திருமலை விஜயங்கள்: இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்பதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[1]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக்

TTD to build ‘Maha Mandapam’ at Tirumala[2]Staff Reporter,Thursday, Nov 25, 2010TIRUMALA: The TTD management is considering construction of ‘Maha Mandapam’ at the sprawling space available in front of the Tirumala temple complex. The massive structure, which shall come up in a area of about 20,000 square feet will be built with a whopping cost of Rs. 10 crore. The contractor of the project Mr. Rama rao who carried out the ‘soil’ test on Wednesday (24-11-2010) said that the work will be completed in a period of two years. Even though the management had resolved to construct the mandapam in the aftermath of the demolition of the 1,000 pillar mandapam the proposal was however pushed into cold storage for quite some obvious reasons.

கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது. நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[3]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[4]. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த கானங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[5]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது.

திருப்பதிக்கு வந்தாலும் பிரசாதம் கிடைக்கும்: அதே போல சோனியா ஏதோ காரணத்திற்காக 17-07-2008 அன்று திருப்பதிக்கு வந்தால் கூடி இந்த அடிமைகள் விடுவதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு திருப்பதி ஏர்போர்ட்டுக்கு வந்து லட்டு பிரசாதம், பட்டுப்புடவை இத்யாதி கொடுத்துவிட்டு செல்கின்றன[6]. சாமுவேலைப் பற்றி கேட்வேண்டுமா, இல்லை கருணாகர ரெட்டிதான் விடுவாரா? பாவம், பார்ப்பனர்கள். சத்தியர்கள் ஆணையிடுவதால், வந்து மிலேச்சப் பெண்ணிடம் பிரசாதம் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால், சாதாரண, ஏழை பக்தன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அதுவுன், இத்தகைய “ராஜ மரியாதை” அவன் கனவிலும் நினைத்ட்குப் பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுதும், மண்டபத்தை இடித்தற்கு மூச்சுக்கூட விடவில்லை.

மெய்னோ வரும் மர்மம் என்ன?: மறுபடியும் பிப்ரவரி 2011ல் விஜயம் செய்தபோது, ஆந்திரமக்களே சந்தேகப் பட்டனர்[7]. ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டபோது கூட,

Seer opposes helipad at Tirumala
2003-11-28 Published by Sify.com Gathered by Internet Desk – HindunetTIRUPATI,NOVEMBER 28:Sri Tridandi Srimannarayana Ramanuja Chinna seer of the Sriman Narayanana Mutt in Andhra Pradesh expressed reservations over the much-publicised idea of constructing a helipad at Tirumala, the abode of Lord Venkateswara. Talking to reporters at Tirumala, the seer took exception to the reported remarks of the Prakash Singh Commission of inquiry, probing security lapses that led to the naxal ambush on Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu on the ghat road recently, that the no-fly zone over the hills was a “farce” and that VVIPs should be allowed to fly by helicopters and land on the sacred hills instead of taking the roads. The seer of the mutt, based in Vijayawada which has a large number of followers, also expressed his dismay over certain practices observed during the performance of rituals in the temple. He urged the temple authorities to immediately stop the use of steam cooking of rice for being offered to the God and instead use firewood. He said the recently demolished centuries-old 1000-pillar mandap infront of the hill temple should be rebuilt at the same place and opposed any move to relocate it. The seer came out against the Government move to construct about 7,300 tiny shrines (Gita Mandirams) in all 294 assembly constituencies by using the Tirumala temple funds.

பக்தர்களின் கொந்தளிப்பை, ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஜீயர் சாமி உச்சநீதி மன்றத்திற்குச் சென்றாலும், பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது. ஆக திருமலைக் கோவிலை இந்திய தொல்துறை கீழ் கொண்டு வந்து விட்டால், அரசுக்கு கீழ் வந்துவிடும், பிறகு கோடிக்கணக்கில் கொள்ளையெடிக்கலாம் என்ற திட்டம் போலும் என்றும் நினைத்தனர். “கண் பட்டுவிடும்” என்றுகூட வெளிப்படையாக பேசினர், எழுதினர்[8]. ஆனால், கடவுளின் தண்டனையிலிருந்து சாமுவேல் ரெட்டி தப்பமுடியவில்லை. கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் புதன்கிழமை, 2 செப்டம்பர் 2009, காலை 9:35 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ஆனால், திரிதண்டி ஜீயர் என்ற மடாதிபதி, மண்டபத்தை இடித்ததையும் எதிர்த்தார், திருமலையில் ஹெலிபேட் அமைத்ததற்கும் எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பாவம், மெய்னோவிற்கு ஜெலிபேட் அமைத்த சாமுவேல், ஹெலிகாப்டர் விபத்திலேயே இறக்க நேரிட்டது.

செக்ஸ் நடிகைகள் மற்றவர்கள் திருமலைக்கு வந்து சாமி கும்பிடும் ரகசியம்: செக்ஸ் நடிகைகள் காஜல் அகர்வால், நிஷா அகர்வால் போன்றோரும் திருமலைக்கு வந்து சாமி கும்பிடுகின்றனர். கிருத்துவர்களும் முஸ்லீம்களும் கூட சொல்லாமல், நண்பர்களுடனோ, தனியாகவோ வந்து ரகசியமாகவோ, திருட்டுத்தனமாகவோ வந்து சாமி கும்பிட்டுச் செல்கின்றனர். இப்பொழுது டயானா மரியம் குரியன் என்கின்ற நயனதாராவின் முறை போலும். திருமலை இப்படி பொழுது போக்கு ஸ்தலமாக்கி வருகின்றனர் போலும். ஆண்டவன் என்றுதான் இவர்களை வழிப்படுத்துவார் என்று தெரியவில்லை.

நடிகை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு உள்ளது: பத்திரிக்கைக் காரர்களின் யோக்கியதை மறுபடியும் நாறுகிறது. திருமலை கோவிலுக்கு முன்பாக 1000-கால் மண்டம் கம்பீரமாக சிற்பங்களுடன் இருந்தது. இப்பொழுது அது எங்கே, என்னவாயிற்று என்று அறிந்து கொள்ள துப்பில்லை; அது வெடி மருந்து வைத்து தகர்க்கப் பட்டபோது செய்தியை வெளியிட யோக்கியதை இல்லை; எதிர்த்துக் கேட்டுப் போராடிய பக்தர்களை அடித்து அமுக்கியதை யாரும் அறியாமல் செய்த போது, இவர்களின் துப்பறியும் அறிவெல்லாம் நடிகைகளின் இடுப்புகளையும்………..சுற்றி வந்தன போலும். அதுபோல இப்பொழுதும் கிளம்பி வந்து விட்டாடர்கள். ஆபாச நடிகை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு உள்ளது, அவர்களது நிலையுள்ளது. முதலில் பத்திரிக்கையாளர்கள், தங்களது முரட்டு சித்தாந்தங்களினின்று விடுபட்டு, உண்மையாக செய்திகளை வெளியிட முன்வர வேண்டும், காசுக்காக, கவருக்காக, பாட்டிலுக்காக செய்தி கொடுத்தால், வேறு மாதிரியாகி விடும்.

புண்ணிய தலமான திருமலையில், என் காதல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்’: சொல்வது நயனதாரா, சொல்லப்படுவது, அந்த ஊடகக் கூட்டத்திற்கு. “என் வாழ்க்கையில் முதன்முதலாக திருமலை கோவிலுக்கு வந்து, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புண்ணிய தலமான திருமலையில், என் காதல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்’ என, நடிகை நயன்தாரா தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம்,

Sonia visits Tirumala templeStaff Reporter, The Hindu, November 26, 2006.TIRUMALA: United Progressive Alliance (UPA) chairperson and AICC president Sonia Gandhi offered prayers at the famous hill temple of Lord Venkateswara here on Saturday (25-11-2006).Accompanied by Chief Minister Y.S. Rajasekhara Reddy, AICC general secretary Digvijay Singh, APCC president K. Kesava Rao and Union Minister T. Subbirami Reddy she reached the main entrance of the temple complex — `Mahadwaram’ — through the darshan queue lines like any other `common pilgrim.’ The priests received them with the traditional temple honours. She reverentially bowed her head when they applied `tilak’ on her forehead. Later she was led into the sanctum sanctorum where she stood in front of the main deity for nearly 10 minutes and offered prayers. The chief priest presented her with the `Sesha vastram’ of the Lord.

She visited the various shrines inside the temple complex and deposited offerings at the `hundi.’ She also visited the Ranganayakula mandapam where the priests rendered `Vedasirvachanam’ while chairman of the Tirumala Tirupati Devasthanams B. Karunakar Reddy presented her with various devotional song CDs, photos and prasadam.

தன் குடும்பத்தினருடன் திருமலையில், மூலவர் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார். கல்யாண உற்சவ சேவைக்கு பின் வைகுண்டம், 1வது கியூ வரிசையில், 30 நிமிடங்கள் வரை காத்திருந்தபடி, சக பக்தர்களுடன் பேசியபடி, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்[9]. கோவில் சன்னிதியில், கியு வரிசையில் நடிகை நயன்தாரா வருவதை கண்ட பக்தர்கள், அவர் அருகே செல்ல முயற்சித்ததால், சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின், தன் பிரார்த்தனையாக, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். கோவிலுக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் முதன் முறையாக வெங்கடேச பெருமானை தரிசித்தேன். அவரது அருளாசியை பெற்றேன். நான் இப்போது, மகிழ்ச்சியாக உள்ளேன்’ என்றார்.அப்போது நிருபர்கள் சிலர், “நடிகர் பிரபுதேவாவுடனான உங்கள் காதல் விவகாரம் என்ன ஆயிற்று?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயன்தாரா, “புண்ணிய தலமான திருமலையில், இது போன்ற காதல் விவகாரங்களை விவாதிப்பதும், அதற்கு நான் பதிலளிப்பதும் நல்லது தானா?’ என, கேள்வி எழுப்பினார்[10]. பின்னர் குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார்.

வேதபிரகாஷ்

23-03-2012


[1] The Hindu, Sonia to offer prayer at Tirumala today, Saturday, Nov 25, 2006, http://www.hindu.com/2006/11/25/stories/2006112501390200.htm

[4] The Hindu, Thursday, Nov 23, 2006, Tight security for Sonia’s Tirumala visit, Staff Reporter

http://www.hindu.com/2006/11/23/stories/2006112309120300.htm

[8] Sonia Gandhi’s ‘Evil Eye’ On Tirumala?, Published Date : 07-Feb-2011 22:00:00 GMT; http://greatandhra.com/viewnews.php?id=26839&cat=15&scat=16