Archive for the ‘தாவூத் ஜிலானி’ Category

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

மே29, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

Sebastian Seeman with Yasin Malik

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], தனிமனிதர்களாக தங்களது வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக இப்பிரச்சினை எடுத்துக் கொண்ட விதத்தை நான்காம் பகுதியிலும்[4], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன.

Afzal-Hyderabad-Kasab-nexus

“இனியொரு.காம்” இவர்களை ஆதரிப்பது ஏன்?: மற்றும் இதற்குள், “யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி”, என்ற பதில் “இனியொரு.காம்” என்ற தளத்தில் வெளியாகிது[5]. அதற்கு உரியதளத்திலும், பேஸ்புக்கிலும் பதில் கொடுத்தும் அதற்கு அசையாதது மட்டுமன்றி, என்னுடைய பதிலையும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஆகையால், மறுபடியும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியதாகிறது. இதுதான் கருத்துரிமை என்றெல்லாம் வக்காலத்து வாங்குபவர்களின் லட்சணம் போலும்.

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013

யாசின்மாலிக்தமிழகத்திற்குள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால், தமிழர்கள் ஜம்மு-காஷ்மீரத்திற்குள் செல்லமுடியாது: இதுதான் நிதர்சனம், உண்மை. இங்குதான் அவர்களது மனப்பாங்கு வெளிப்படுகிறது. யாசின் மாலிக்கைக் கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்றால், விளம்பரத்திற்காக வந்துள்ளார் அவ்வளவே. நாளைக்கு, தான் எப்படி தமிழகத்திற்குச் சென்று முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்தேன் என்று தப்பட்டம் அடித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல, தமிழர்களும் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு போராட தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும். ஆனால், இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதனை சொல்லமாட்டார். தமிழகத்தில் காஷ்மீர்காரர் கடை வைத்துக் கொள்ளாலாம், ஆனால், அங்கு தமிழ்நாட்டுக்காரர் கடை வைக்க முடியாது. கிரிக்கெட்டினால் மக்களை இணைப்போம் என்பவரால் கூட, காஷ்மீரத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்த முடியாது[6]. சென்னை சூப்பர் சிங்ஸ் கூட அங்கு செல்லமுடியாது!

Yasin malik sitting with Yafiz Sayeed

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டது, விரட்டியடிக்கப்பட்டது: காஷ்மீர முஸ்லீம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வீடு, இடம் வாங்கலாம், ஆனால், எந்த இந்தியனும் அங்கு வாங்க முடியாது. காஷ்மீர இந்துக்கள் தங்களது வீடு-நிலம்-சொத்து எல்லாவற்றையும் விடுத்து விரட்டப்பட்டுள்ளனர். ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் தாம் இந்த வேலையைச் செய்துள்ளனர், ஆனால், எந்த மனித உரிமை அல்லது கருத்துரிமையாளரும் இதைப் பற்றி பேசமாட்டார், எழுத மாட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ராஜிவ் காந்தி கொலையில் சோனியா சம்பந்தப்பட்டாதாக குறிப்பிட்டதற்கு, காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது[7]. அப்படியென்றால், சீமான் அவரை அழைத்திருக்கலாமே? குறிப்பாக இந்த கூட்டங்கள் செய்யாது. ஏனென்றால் அவர்களது உள்நோக்கம் வேறு.

No Tamil in the - We hate LTTE facebook
கருத்துக் கூற இந்தியாவில் உரிமை இருக்கிறது: ஆமாம், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், தில்லியில் அருந்ததி ராய், லோனி போன்றோர் கருத்தரங்கள் நடத்தினால்[8], அதில் காஷ்மீர இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது கிடையாது[9]. இங்கும், இலங்கை தமிழர் என்றெல்லாம் பேசலாம், ஆனால், இலங்கை இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தான், இந்துக்களும் காஷ்மீரத்தின் அங்கம் தான், ஆனால், அது யாசின் மாலிக் ;போன்றோர்க்கு கவலை இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய நாட்டில், இந்துக்கள் உரிமைகளைப் பற்றியும் யாரும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் சகோதரர்கள் இல்லையா? அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன? இங்குதான் “செக்யூலரிஸம்” வைத்துக் கொண்டு, இந்திர்களை எல்லோரும் ஏமாற்றி வருகிறார்கள். பக்ரீத் போன்ற பண்ட்கைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்களுக்கு[10], இந்துக்களின் பண்டிகைகளை தூஷிக்கத்தான் தெரியும். இதேபோலத்தான் இப்பொழுதும் செய்கிறார்கள்.

blackoctobr-2012 poster by Muslims similar to Dec.6 in India

இந்திய நாட்டில் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரத்தில் செல்லுபடியாவதில்லை: இந்தியாவில் காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீர் மக்கள், 370 பிரிவுபடி, பற்பல இந்திய சட்டங்கள் அவர்களுக்கு செல்லுபடியாகாது. வரிச்சட்டங்களிலேயே, பல சட்டங்கள் அமூலில் கொண்டு வரமுடியாது. வீடு-சொத்து வாங்க முடியாது என்பதை முன்னமே சுட்டிக் காட்டப் பட்டது. இருப்பினும் கோடிக்கணக்கான வரிப்பணம் அங்கு செலவழிக்கப்படுகிறது. அது பெரும்பாலும், நலதிட்டங்களைவிட, ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் முதலியோர்களின் சட்டவிரோத, மனிதத்தன்மையில்லாத, செயல்களைத் தடுக்க விரயமாகிறது. அங்குதான் யாசின் மாலிக்கும், செபாஸ்டியன் சீமானும் ஒன்றுபடுகிறார்கள்.

Muslims hate LTTE

தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை: “இலங்கைத் தமிழர்கள்” என்று இன்று சீமானோ, வைகோவோ, நெடுமாறானோ மற்றெவரோ பேசுவது அயோக்கியத்தனம், ஏனெனில், அவர்கள் இன்று “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த நாட்டுப் பிரச்சினையை அங்கங்கு பேசவேண்டும். தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, அதை ஶ்ரீலங்காவில் பேசவேண்டும். ஆனால், பிரபாகரன் உரிரோடு இருந்தபோதும், பிறகும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டனர். அப்பொழுது இந்த மாலிக்கோ, சீமானோ வரவில்லை. காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதனால், இந்தியாவில் பேசுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ ஒன்றும் இல்லை[11]. தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுவது இதனால்தான்.

ள்ஏ

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்: இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு விட்டதால், இனி உள்ளவர்கள் இந்துக்கள் தாம், அதை புரிந்தும் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் சதி செய்துதான், தமிழ்பேசும் இந்துக்களை அழித்து வருகிறார்கள். இலங்கை முஸ்லீம்களின் இரட்டை வேடம், பாகிஸ்தானின் சார்பு, இந்திய விரோதம், என்பனவற்றை பலவிதங்களில் காணலாம். “மன்னாரில் புலிகளின் மறுபிறப்பை நிறுத்து” என்று ஒருபக்கம் போராடுகிறார்கள்.

Why Muslim protest against the revival of LTTE in Munnarஇன்னொரு பக்கம், “ஶ்ரீலங்கை மக்கள் ஒரு நாடாக வாழ உதவுங்கள்” என்றும் கொடிபிடிக்கிறார்கள். கூட, “நாங்கள் எல்லா அரபு நாடுகளையும் சின்ன ஶ்ரீலங்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்”, என்றும் “ஶ்ரீலங்கா முஸ்லிம் பிரதர்வுட்” (ஶ்ரீலங்கை முஸ்லிம் சகோதரத்துவம்) என்ற அமைப்பு போராடுகிறது.

How Muslims demand that Sri lankans should live as one nationமுன்னரில் தமிழ் உள்ளது, பின்னரில் தமிழில்லை, மாறாக அரேபிய எழுத்துகள் உள்ளன. இதுதான் ஶ்ரீலங்கை முஸ்லிம்களின் குணம். அதுமட்டுமல்லாது, “ஶ்ரீலங்கை முஸ்லிம்களான நாங்கள் ஏன் எல்டிடிஇ.ஐ வெறுக்கிறோம்”, என்று அவர்களே கொடுக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்[12]. இதைப் பற்றி யாசின் மாலிக் ஒன்றும் கூறக்காணோமே? செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே? பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள்? சகோதரன் என்று உறவு பாராட்டும் சீமான், அந்த முஸ்லிம்களை ஏன் என்று கேட்கவில்லையே?

SDPI protesting against Lanka in Delhi

இலங்கை இந்துக்களும், காஷ்மீரஇந்துக்களும்: “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள், இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வதில்லை[13]. கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர். மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர். எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில், முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[14]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன. இதே நிலையில் தான், இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை அகதிகளும் இருக்கிறார்கள்.

Sri Lankan Muslims against Cocacola-Mcdonald-KFC-etcஜிஹாதிதாக்குதலில்தமிழகவீரர்இறப்பு[15]: மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை, காஷ்மீர தீவிரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொன்றனர்[16]. அவரது உடல் தான் திரும்பி வந்தது[17]. அப்பொழுது யாசின் மாலிக்கோ, சீமானோ வருத்தப்படவில்லையே? பிரபாகரன் போட்டோவை வைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே? மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?, என்ற தலைப்பில் இவ்விவரங்களை பதிவு செய்தேன்.

Sri Lankan Muslims against Cocacolaயாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோஇலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை[18]. இப்பொழுது கூட, வீடுகள் கட்டுவது, அவற்றை ஒதுக்கீடு செய்வது, குடியமர்த்துவது முதலிய விஷயங்களில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்[19].

 

© வேதபிரகாஷ்

28-05-2013


“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – கோவாவிலிருந்து காஷ்மீருக்கு வந்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டாள்?

ஏப்ரல்7, 2013

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – கோவாவிலிருந்து காஷ்மீருக்கு வந்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டாள்?

Sample Picture - facebook

இதை முந்தைய பதிவுடன் சேர்த்துப் படிக்கவும்[1].

Sarah Groves

கோவாவில் உல்லாசமாக நண்பர்களுடன் இருந்த சாரா கிரௌஸ்: சாரா கிரௌஸ் கோவாவிற்கு சமீர் சோடாவுடன் சுற்றுலா சென்றாளாம். அங்கு அவளுக்கு நண்பர்கள் இருந்தார்களாம். சாரா மீது காதல் கொண்ட சமீர், “வா, என்னுடன் காஷ்மீருக்கு வா”, என்றழைத்தானாம். அவளோ, “நீ போ, நன்றாக அனுஅவி” என்றாளாம். அவனோ, “நீ இல்லாமல் நான் ஒரு நாள் எப்படி இருப்பேனோ” என்றானாம்[2]. பிறகு காஷ்மீருக்கு வந்தாளாம். நான்கே நாட்கள் தங்குவேன் என்பவள் அங்கேயே தங்கி விட்டாளாம்.

Sarah Groves murder2

நான் அவளை என்னுயிருக்கும் மேலாகக் காதலித்தேன்………அவள் சாவிற்கு நான் தான் காரணம்: சமீர் சோடா சொல்வதாவது[3], “நான் சாரா கிரௌஸை கோவாவில் சந்தித்தேன். பிறகு அவளை காஷ்மீருக்கு வருமாறு கேட்டுக் கொண்டேன். அதன்படியே அவள் இங்கு வந்தாள். அவள் மிகவும் அருமையான பெண். எல்லாவற்றையும் நன்றாகப் புரிந்து கொண்டாள். அவள் எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் புரிந்து கொண்டாள், ஆமாம், அனைத்தையும்…..” . அப்படியென்றால், என்னவென்று புரியவில்லை. ஆங்கிலேயர்கள் இத்தகைய காதலை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.

he son of the houseboat owner said Sarah had been enjoying her time with the family

டைம்ஸ் ஆப் இந்தியாவின் படி[4], அதுல் ரஹிம் சோடாவின் மகன் சையது அஹ்மது கூறுவதாவது, “நான் சாரா கிரௌஸ் கோவாவிற்குச் சென்றபோது சுற்றுலா உதவியாளனாக இருந்தேன். அவள் குல்மார்க் வரை சென்றுள்ளாள். இன்னும் பல இடங்களை பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள். எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தாள். எங்களுடன் உணவு உண்டு எங்கள் குடும்பத்தாருடன் தங்கியிருந்தாள், என்று உணர்ச்சியுடன் கூறினான்.

One of the sons of the boathouse owner Abdul Rahim Shoda (pictured) is also helping police with the inquiries, although he has not been arrested, according to reports

டெயிலி மெயிலின் படி[5]: சமீர் சோடா சொல்வதாவது, “நான் அவளுடைய பாய் பிரென்ட். நாங்கள் திருமணம் செய்து கொண்டிருப்போம். நான் அவளை என்னுயிருக்கும் மேலாகக் காதலித்தேன்………அவள் சாவிற்கு நான் தான் காரணம். ஏனெனில், கோவாவில் அவள் தனது நண்பர்களுடன் இருந்தாள். நான் தான் இங்கு வருமாறு அழைத்தேன்”. பொலீஸார், ரிச்சர்ட் டி விட்டிற்கு கன்னபிஸ் / போதை மருந்து விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளான் என்று கூறுகிறது.

Richard de Wit - Netherlands

படகுவீட்டின் மகன் சாராவை காதலித்தான் என்றால்,  ரிச்சர்டுக்கு ஏன் போதை மருந்து கொடுத்தான்?: சாராவை உயிருக்கு மேலாகக் காதலித்தான் என்றால், அடுத்த அறையில், ரிச்சர்டை எப்படி தங்க அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. தங்க வைத்த பிறகு, ஏன் போதை மருந்து அவனுக்கு “சப்ளை” செய்தார்கள் என்றும் தெரியவில்லை. சாதாரணமாக காதல் என்றாலே பொறாமை வரும், தன்னுடைய காதலியுடன் யாராவது பேசினாலே கோபம் வரும், பிறகு எப்படி இப்படி?

வேதபிரகாஷ்

07-04-2013


[2] Samir Shoda, who manages the houseboat, said that he had entered a relationship with Miss Groves, who he described as ‘amazing’ after they met in Goa, according to The Sunday Telegraph.

He said: ‘I was her boyfriend, maybe we would have married. I loved her more than my life.’

He added that he blamed himself for her death because he had been out with friends. ‘I said, “Come with me”, but she said, “You go and enjoy yourself, I will see how I feel without you for one day”,’ he said.

It was reported that police also detained Mr Shoda as they suspect that he might have supplied de Wit with cannabis.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2305253/India-murder-Sarah-Groves-Dutchman-accused-stabbing-24-year-old-British-woman-death-houseboat-Kashmir-confesses-killing.html#ixzz2Pm6cm5nI
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] Samir Shoda, the son of the houseboat’s owner, was helping police with their inquiries, the Sunday Telegraph reported. He told the paper that he met Groves during a holiday in Goa and that he had invited her to stay at the hotel. Shoda, who said he had been out with friends at the time, added: “She was an amazing person. She understood everything, we shared our problems, everything.”

http://www.guardian.co.uk/world/2013/apr/07/kashmir-police-investigating-murdered-briton

[4] Shoda’s son Syed Ahmad, who works as guide in Goa and had accompanied Sarah, said that the British tourist had so far only gone to Gulmarg and was planning to visit other tourist places. “Sarah had got close to our family. She used to have food with us and stay with my family members,” said the houseboat owner, his voice choking with emotion. http://articles.timesofindia.indiatimes.com/2013-04-06/india/38326582_1_houseboat-owner-british-tourist-tourist-police

[5] Samir Shoda, who manages the houseboat, said that he had entered a relationship with Miss Groves, who he described as ‘amazing’ after they met in Goa, according to The Sunday Telegraph.

He said: ‘I was her boyfriend, maybe we would have married. I loved her more than my life.’

He added that he blamed himself for her death because he had been out with friends. ‘I said, “Come with me”, but she said, “You go and enjoy yourself, I will see how I feel without you for one day”,’ he said.

It was reported that police also detained Mr Shoda as they suspect that he might have supplied de Wit with cannabis.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2305253/India-murder-Sarah-Groves-Dutchman-accused-stabbing-24-year-old-British-woman-death-houseboat-Kashmir-confesses-killing.html#ixzz2Pm6cm5nI
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

இந்திய முஜாகிதீனுடைய ஆயுத தொழிற்சாலை தில்லியில் கண்டுபிடிப்பு!

திசெம்பர்4, 2011

இந்திய முஜாகிதீனுடைய ஆயுத தொழிற்சாலை தில்லியில் கண்டுபிடிப்பு!

இந்திய முஜாகிதீனுடைய ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு[1]: தில்லிக்குப் புறப்பகுதியில் செயல்பட்டு வந்த இந்திய முஜாகிதீனின் ஆயுத் தொழிற்சாலை, கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் சொல்லிய படி நங்கோலி பகுதியிலுள்ள மீர் பாஹர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது[2]. தில்லிக்கு தெற்கு, மத்திய மற்றும் புறப்பகுதிகளில் ரகசியமாக செயல்பட்டு வந்த அவர்களது மறைவிடங்களை சோதனையிட்டபோது, கிடைத்த ஆயுதங்கள் இவை:

  1. இரண்டுAK-47 ரைஃபில்கள்
  2. அவற்றுடன் கூடிய 50 காட்ரிஜ்கள்
  3. 9 mm பிஸ்டல்
  4. அதனுடன் 14 குண்டுகள்
  5. 1.4 கிலோ வெடி மருந்து பொருள் (கருப்பு நிறத்தில்)
  6. 3.2 கிலோ வெடி மருந்து பொருள் (வெள்ளை நிறத்தில்)
  7. 350 கிராம் (பழுப்பு நிறத்தில்)
  8. ஐந்து டெடோனேடர்கள்
  9. ரூ. இரண்டு லட்சம் ரொக்கம்.
  10. அமெரிக்க டாலர்கள்[3].

பாராளுமன்றத்திற்கு அருகில் செயல்பட்டுவந்த ஆயுத தொழிற்சாலை: பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில், நங்கோலி என்ற இடத்திலுள்ள ஒரு இருட்டான ரகசிய அறையில் பதுக்கிவைக்கப் பட்ட ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் முதலியவற்றைப் பார்த்து தில்லி போலீஸார் ஆடிப்போய் விட்டனர். ஏனெனில் அவையெல்லாம் உலகமுழுவதும் போரில் – யுத்தத்தில் இன்று உபயோகப்படுத்தும் ஆயுதங்கள் ஆகும். முன்பு உள்ளூக்குள் வெடித்து சிதறும் வெடிகுண்டுகள் [improvised explosive devices (IEDs)] போன்ற ஆயுதங்களை விடுத்து, அதைவிட அதிக சேதம் விளைவிக்கக் கூடிய ஆயுதங்களுக்கு ஜிஹாதிகள் திரும்பியுள்ளனர் என்று அப்பட்டமாக எடுத்துக் காட்டியது[4].

ராக்கெட் லாஞ்சர்கள் – M6 பஸூக்கா ஆயுதங்கள் தயாரிப்பு-உருவாக்கம்: M6 பஸூக்கா போன்ற சாவையுண்டாக்கும் துப்பாக்கியை எளிதில் அமைத்துக் கொள்ளும் வகையில் பாகங்கள் இருந்தன[5]. ஜமா மஸ்ஜித் தாக்குதலில் அத்தகைய வேகமாக சுடக்கூடிய துப்பாக்கிதான் உபயோகப்படுத்தப்பட்டது. 2 இன்ச் விட்டம், 8 இன்ச் நீளம் கொண்ட துப்பாக்கியின் குழல் முதலியவை அத்தகைய ஆயுத உருவாக்கத்தைக் காட்டியது. இந்த அளவுகள் கொண்ட குழலை தூக்கியறியப்பட்டும் கையெரி குண்டு முதல் சிறிய ராக்கெட்டுகளையும் உபயோகப்படுத்தலாம். அந்த அளவிற்கு முழுமையாக இருந்தது[6]. சாதாரணமாக தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும்  M6, M7 and M10 பஸூக்கா [bazooka barrels] குழாய்களுக்கு 2,35 விட்டம் மற்றும் 8 முதல் 10 இன்ச் நீளம்தான் இருக்கும்[7]. அதாவது பழைய மிஷன் துப்பாக்கியைவிட, தொடர்ச்சியாக குண்டுகளை பொழியவல்ல துப்பாக்கியை சில நிமிடங்களில் தயாரித்துவ்ட முடியும். [முன்பு தாய்வான் சுற்றுலாபயணிகளை சுட இந்தவிதமான துப்பாக்கி தான் உபயோகிக்கப்பட்டது, சுட்டவுடன் அவர்கள் வந்த பைக்கிலேயே பறந்து மறைந்து விட்டனர். அந்த பைக் இன்னும் பிடிபடவில்லை[8]] ஆகவே எரிகுண்டுகள் அல்லது ராக்கெட்டுகளை உபயோகப்படுத்தப்படுவதற்கேற்றாபடி இத்துப்பாக்கிகள் மாற்றியமைக்கப் பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மற்ற கருப்பு, வெள்ளை, பழுப்பு வெடிமருந்துகளின் உபயோகம் இன்னும் தெரியவரவில்லை என்றாலும், நிச்சயமாக 26/11 போன்ற தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளாதாக தெரிகிறது.

சென்னை, தில்லி போன்ற நகரங்களில் வேவு பார்த்தது: சென்னை, தில்லி போன்ற நகரங்களில் மார்க்கெட் பகுதிகளில் வலம் வந்ததும் பல கேள்விகளை எழுப்யுள்ளன. முன்பு ஹெட்லி என்ற ஜிலானி இப்படித்தான் மலம் வந்து, வேவு பார்த்து, வீடியோ எடுத்துச் சென்று திட்டம் போட்டு மும்பை தாக்குதலை நடத்தினான். அதேப்போலத்தான் இந்த தீவிரவாதிகள் பல நகரங்களுக்குச் சென்று சுற்றிவந்து பார்த்து சென்றுள்ளனர்[9]. பல கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போல சென்று அங்குள்ள நிலையை அறிந்துள்ளனர்[10]. கூட்டம் மிகுந்த தெருக்களில் உள்ள மால்கள் / அடுக்குமாடி வியாபார கடைகளுக்குச் சென்று வேவு பார்த்துள்ளனர். இதற்கெல்லாம் உள்ளூர் முஸ்லீம்-தொடர்பாளிகள் உதவியுள்ளனர்.

வேதபிரகாஷ்

04-12-2011


[2] A forensic team also went to an arms factory of the terrorists in Meer Vihar in Madanpur Dabas and collected evidence, including fingerprints. Sources said the team found some dollars as well which belonged to Pakistani terrorist Ajmal. He allegedly procured the money through another terrorist in Nepal.

http://timesofindia.indiatimes.com/city/delhi/Indian-Mujahideen-surveyed-Paharganj-Dilli-Haat-for-strike/articleshow/10964894.cms

[3] A forensic team also went to an arms factory of the terrorists in Meer Vihar in Madanpur Dabas and collected evidence, including fingerprints. Sources said the team found some dollars as well which belonged to Pakistani terrorist Ajmal. He allegedly procured the money through another terrorist in Nepal.

http://timesofindia.indiatimes.com/city/delhi/Indian-Mujahideen-surveyed-Paharganj-Dilli-Haat-for-strike/articleshow/10964894.cms

[4] This, sources claimed, was clearly a decisive shift from their old modus operandi of using improvised explosive devices (IEDs) to perpetrate acts of terror — so far, employed in three cities over two years. The pan-India module of the terror outfit had now successfully engineered its own version of the M6 Bazooka and was directing its efforts and resources towards creating small, rapid-firing arms similar to the ones used in the 2010 Jama Masjid attack.

[6]  “An unassembled version of the weapon’s barrel, two inches in diameter and eight inches in length, was recovered from their den in Meer Vihar, which they had modelled as a kind of central ordnance factory. Weapons made here could also be supplied to other operatives active across the country,” said a senior police officer. Weapons made here could also be supplied to other operatives active across the country,” said a senior police officer.The unfinished weapon, which could have been used to lob everything from small rockets to grenades and even tear gas shells, was found to be completely ‘home-made’ and was just an inch from perfection. Conventional, factory-made M6, M7 and M10 bazooka barrels are usually 2.35 inches in diameter and the length of their barrels vary between eight and  10 inches, sources said.

[7] Conventional, factory-made M6, M7 and M10 bazooka barrels are usually 2.35 inches in diameter and the length of their barrels vary between eight and  10 inches, sources said.

திவிரவாதிகளின் உரிமைகள், மனித உரிமகளை மீறுவதேன்?

திசெம்பர்3, 2011

திவிரவாதிகளின் உரிமைகள், மனித உரிமகளை மீறுவதேன்? 

இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் பிடிபட்டார்கள், அவர்களது ஆயுத கிடங்கு / தொழிற்சாலை கண்டு பிடிக்கப்பட்டது, இந்திய நகரங்கள் பலவற்றைத் தாக்கத் திட்டமிட்டுள்ளார்கள் என்ற செய்திகள் வெளிவந்த வேளையில், அவர்களது உரிமைகளைப் பற்றி, வக்காலத்து வாங்கிக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. “Police violated Supreme Court guidelines on arrest”  http://www.thehindu.com/news/cities/Delhi/article2683613.ece

Relatives of Gauhar Aziz Khomany, who has been arrested by the Delhi Police Special Cell for having alleged links with terror outfit Indian Mujahideen, have approached the National Human Rights Commission and the National Commission for Minorities seeking intervention and accusing the police of not having adhered to the Supreme Court guidelines on making arrests.

‘NOT INFORMED OF ARREST’  In a letter to the NHRC, Gauhar’s brother Hasan Aziz Aamir alleged that the police had violated the Supreme Court directions by failing to inform his family about his arrest. “No official information about the arrest has been made to the family members so far. I fear that my brother is being falsely implicated. The police claim that Gauhar was arrested on November 23, whereas I received a call from his mobile phone number (9891635734) on my phone (08083372902) on the evening of November 26. This clearly contradicts the police claim,” said the letter.

Akhlaq Ahmad of the Association for Protection of Civil Rights said the police should have followed the rules laid down by the Supreme Court while carrying out arrests.

Gauhar’s brother has also written to Delhi Police Commissioner stating that the Supreme Court directives had been violated and that his family came to know about his arrest only through the media.

“We were in for a shock when we learnt that he has been arrested. Whoever knows Gauhar can vouch for him, given his commitment towards social work. He would collect money from us (brothers) to financially support the needy and would also organise social awareness programmes in his village,” said Aamir, who is a lawyer and a management graduate working with a company in Dubai.

Coming from a highly educated family, Gauhar himself is a mechanical engineer. One of his brothers is a senior scientist in the United States and another a civil engineer working in Saudi Arabia. “Our father had done engineering from Sindri, earlier in Bihar, and retired from the irrigation department,” said Aamir.

‘WELL EDUCATED’

Aamir said after a diploma in engineering, Gauhar graduated in mechanical stream. He then joined him in Dubai where he worked for a multinational firm. “However, considering our sister’s poor health — who had to be frequently brought to Delhi and father’s old age, we all decided that Gauhar should go back to India and he agreed. He came to Delhi and set up a company named Irene Engineering Contracting Company and started construction projects.”

Mr. Aamir said Qateel Siddiqi, who was the first to be arrested by the police on November 22, earlier worked as a labour supervisor in his brother’s company. “He is also from our village in Bihar. He quit the job about a year ago. But about two months ago, we learnt that a West Bengal special task force team had come looking for him in the village, but he went underground.”

Gauhar’s brother said had he been involved in terror activities along with Qateel, he would also have gone missing to evade detection. “My brother was recently with us in the village and he organised an anti-dowry and anti-tobacco campaign. We also organised a skating event in the remote areas along with a former skating champion and met Bihar Chief Minister Nitish Kumar. Gauhar had left for Delhi by then,” said Aamir, showing photographs of the meeting.

தீவிரவாதிகள் இரண்டு பேர் நுழைந்து விட்டார்களாம் மும்பையில்!

செப்ரெம்பர்10, 2010

தீவிரவாதிகள் இரண்டு பேர் நுழைந்து விட்டார்களாம் மும்பையில்!

விநாயக சதுர்த்தி விழாவை இடைஞ்சல் செய்ய கலிமுத்தீன் கான் மற்றும் ஹாஃபிஸ் ஸரிஃப் [Kalimuddin Khan (28) and Hafij Sarif (25)] என்ற இரண்டு தீவிரவாதிகள் மும்பையில் நுழைந்து விட்டதாக, மும்பை போலீஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்[1]. மக்களையும் உஷராக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிரவாதிகள்-மும்பையில்-நுழைந்து-விட்டார்களாம்

தீவிரவாதிகள்-மும்பையில்-நுழைந்து-விட்டார்களாம்

மற்றொரு செய்தியின் படி, இந்த இரண்டு தீவிரவாதிகளும் வெள்ளிக்கிழமை (10-09-2010) அன்று கைது செட்டப்பட்டுள்ளதாக இருக்கிறது[2].

Mumbai-alleged-terrorists

Mumbai-alleged-terrorists

உள்துறை அமைச்சகத்தின் படி, ஒருவன் லஸ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புள்ள பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்றும், மற்றொருவன் ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்ற இயக்கதுனுடைய பங்களாதேஷத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறப்படுகிறது[3].


[1] http://www.thehindu.com/news/article625246.ece

[2] http://news.oneindia.in/2010/09/10/2-militants-held-in-mum-high-terror-alert-issued.html

[3] According to Home Ministry sources, one of them was a Pakistani with suspected links with the Lashkar-e-Toiba, the second one was from Bangladesh with suspected Harkat-ul-Jihad-al-Islami (HuJi) links.

சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!

மார்ச்19, 2010

சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!

போதை மருந்து கடத்தல்: ஹெட்லி மீது எப்.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: சிகாகோவில் கைதான 49 வயதான ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரு முறை கைதானவன்.ஆனால், போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றை பிடிக்க, நம்பகமான சில தகவல்களை அப்போது தெரிவித்ததால், அவனின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலையானான். அதேபோன்று இப்போதும் அவன் போலீஸ் இன்பார்மர் ஆகியுள்ளான்.இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை நடிகைகள் தொடர்பு: தாவூத் இப்ராஹிம் போல, தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புககள் அலாதியானது தான்! அதனால்தான், சிதம்பரம் தாவூத் ஜிலானியைப் பிடிக்க முடியவில்லை என்பதும், அவனுடைய மனைவிகளைப் பிடித்து விசாரிக்கலாம் என்று கிளம்பி விட்டார் போலும்!

I don’t know Rahul Bhatt: Kangna: கங்கணா சொல்கிறார் “எனக்கு ராஹுல் பட்டைத் தெரியாது”!

Neha Sharma, Hindustan Times; New Delhi, November 18, 2009
First Published: 20:50 IST(18/11/2009);  Last Updated: 00:00 IST(19/11/2009)
Kangna Ranaut
கோல்மென் ஹீட்லி மற்றும் தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புகளை புலன் விசாரிப்பவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராஹுல் பட்டைத் தொடர்ந்து பட்டியில் நீளுகிறது: கங்கனா, ஆர்த்தி சாப்ரா, எம்ரான் ஹாஸ்மி………………ஹாஸ்மி ஒரு பப்பில் 2008ல் சந்தித்ததாகவும், கங்கனா “வோஹ் லம்ஹே” ஷுட்டிங் போது அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது! இருப்பினும், இவர்கள் எல்லோரும் அத்தகைய ஊடகசெய்திகளை மறுக்கின்றனர். ஆனால் மும்பை திரை உலகில் இதெல்லாம் சகஜம் தான். தாவூத் இப்ராஹிம் சொல்படித்தான் எல்லோருமே ஆடுகின்றனர், ஆட்டுவிக்கப் படுகின்றனர். நடிகைகள் ஆணையிடப் பட்டால், அவர்கள் செல்ல வேண்டும், வரும் விருந்தாளிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

Dawood-jilaani

Dawood-jilaani

Aarti Chhabria

தாவூத் ஜிலானியின் மனைவிகள்: தாவூத் ஜிலானிற்கு எத்தனை மனைவிகள் என்று தெரியவில்லை. உள்ள தகவல்களின்படி, ஸஜியா என்பவள் தனது குழந்தைகளுடன் சிகாகோ நகரித்தில் வாழ்வதாக அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் கூறியுள்ளனர். அதற்கு மேல் அமெரிக்கர்கள் விஷயங்களை சொல்ல மறுத்தாலும், அவள் ஜிலானியுடன் இந்தியாவிற்கு வரவில்லை என்கிறார்கள்.

தாவூத் ஜிலானியின் முதல் மனைவி: தாவூத் 1985ல் முதன் முதலாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானாம். இரண்டு வருடங்கள் ஆகியதும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் 1987ல் விவாக ரத்து ஏற்பட்டதாம். பென்சில்வேனியா பல்கலைகழகத்திலிருந்து பட்டப்படிப்பு படித்த, அந்த பெண்மணி மறுபடியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே செஸ்டர் கவுன்டியில், ரியல் எஸ்டேட் கன்ஸல்டன்ட்டாக (நிலங்களை வாங்கி-விற்பதில் ஆலோசகர்) இருக்கிறாராம்.  ஆனால் இவள் என்றுமே அமெரிக்கவை விட்டு தாவூத்துடன் வெளியே சென்றதில்லை. ஆகவே, இந்தியாவிற்கு வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை!

ஃபைஜா அவுதல்ஹா என்ற மொரொக்கோ நாட்டு அழகி: இவள் தாவூத்தின் மனைவியா, துணைவியா என்று தெரியவில்லை. ஃபைஜா அவுத்லாஹ் என்ற மொரொக்கா நாட்டு அழகியுடன் (A woman of Moroccan origin – Faiza Outalha), தாவூத் ஜிலானி இரண்டு முறை 2007-08 வாக்கில் இந்தியாவிற்கு வந்துள்ளான். ஆனால் அமெரிக்க உளவாலிகள் அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்களாம்!