Archive for the ‘தாய்நாடு’ Category

அசாமில் மதவாதப் பிரிவினைக் கூட்டத்தினரால் தொடரும் கலவரம், கொலைகள்

ஜூலை23, 2012

அசாமில் மதவாதப் பிரிவினைக் கூட்டத்தினரால் தொடரும் கலவரம், கொலைகள்

இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையில் நடக்கும் கலவரத்தை போடோ மற்றும் முஸ்லீம்களுக்கிடையில் நடக்கும் கலவரம் போல சித்தரித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. 1993லிருந்து உள்ள இப்பிரச்சினையை ஏதோ “Bodo, Muslim and Adivasi communities” – போடோ, முஸ்லீம் மற்றும் ஆதிவாசிகள் சமூகங்களில் இடையேயுள்ள பிரச்சினை என்று விவரிக்கின்றன. “போடோ”வினர் இந்துக்கள் என்று குறிப்பிடப்படுவதில்லை. ஆதிவாசிகள் இந்துமுறை பழக்க-வழக்கங்கள் கோத்திரங்களைப் பெற்றுள்ளார்கள், பின்பற்றி வருகிறார்கள் என்ற உண்மையினையும் சொல்வதில்லை. அதிலும் தமிழ் ஊடகங்கள் அதையும் மறைத்து ஒருதலைப் பட்சமான விதத்தில், விவரங்களை உண்மை நிலைமையை மறைத்து அரைகுறை செய்திகளில் வெளியிடுகின்றன.

அசாம் மாநிலம்  கோக்ராஜ்கர் மாவட்டத்தில், ஜூலை 8-9 தேதிகளிலிருந்தே கலவரம் ஆரம்பித்திருக்கிறது[1]. கொலை-பதிலுக்குக் கொலை என்ற ரீதியில் கலவரம் நடக்கிறது. ஜூலை 6, 2012 இரவு, அனிதாரா, காங்கியா பாலம் அருகில், அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்[2]. இதன் பிறகு ஏற்பட்ட வன்முறையால், ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தப் பட்டது. அசாம் கன சங்கிராம் பரிசத் கடையடைப்புப் போராட்டமும் நிகழ்த்தியது. ஆனால், இவற்றையெல்லாம் விடுத்து, இவ்வாறு செய்தி வெளியிடப்படுகிறது.

ஜாகிர் அலி,14, என்ற மாணவன் மீது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், அவன் பலியானாரன். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக,  கோக்ராஜ்கர் மாவட்டம் ஜெயபூர் கிராமத்தில் போடோ மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. பலியான 4 பேரும் போடோ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தொண்டர்கள் [Bodo Liberation Tigers (BLT)]  ஆவார்கள்[3]. அந்த இயக்கம் தடை செய்யப்பட்டதால் அதன் தொண்டர்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டனர். இவர்கள் கொலை செய்யப்பட்டதால் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் கலவரம் பரவியது. பல்வேறு இடங்களில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். துப்பாக்கியாலும் சுட்டனர். தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இப்படி வர்ணிக்கின்றன. ஆனால், ஏன் இந்த இருபிரிவினருக்கும் சண்டை, சச்சரவு, விரோதம், பகை என்பதனை எடுத்துக் காட்டுவதில்லை.

கலவரத்தின் காரணமாக 35,000ற்கு மேலாக இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்[4]. மாணவர்களும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். ஏனெனில் முஸ்லீம் மதவாதத்தினால், அசாமில் உள்ள மாணவர் இயக்கங்கங்கள் பிரிந்து, “மைனாரிட்டி” லேபிலுடன் செயல் பட்டு வருகின்றது. காங்கிரஸ் அனைத்து அசாம் கனசங்கிராம் பரிசத்தின் பலத்தைக் குறைக்க, இவ்வாறு மதரீதியில் மாணவர்களைப் பிரித்தது[5]. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்கள் நடந்த கலவரத்தில் ஒருபெண் உட்பட,  9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சூழ்நிலையில், நேற்று நடந்தமற்றொரு வன்முறை சம்பவத்தில், கும்பல் ஒன்று, டி.ஐ.ஜி.  சுரேந்திர குமார், அமர்ஜோதி காலிதா முதலியோர் மீது நடத்திய தாக்குதலில்[6], அவர்கள் படுகாயமடைந்தனர்[7]. இதையடுத்து, நிலைமையை சமாளிக்க, போலீசார் தடியடி மற்றும்துப்பாக்கி சூடு நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். இதில், போலீஸ் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.

கடந்த இரண்டு நாட்கள் நடந்த வன்முறை சம்பவங்களில், 12 பேர் பலியாகினர்.நேற்று கலவரம், சிராங் மாவட்டத்திற்கும் பரவியது[8]. அங்கு இரண்டு பேர் கொல்லப்பட்டதால், பலி எண்ணிக்கை, 14ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கோக்ராஜ்கர் மாவட்டத்தில் பதட்டம் நிலவுவதால் பாதுகாப்புக்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையும் வர வழைக்கப்பட்டுள்ளது.

1993லிருந்து போடோ விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லீம் அமைப்பு நிவாரண முகாம்களில் வைக்கப் பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினர் தங்களுக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டு வருகின்றனர்[9]. ஆனால், தருண் ககோய், முதலமைச்சர் சொல்லியபடி எதுவும் செய்யாமல் இருக்கிறார். இதனால், அவர்கள் அவ்வப்போது, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், இவையெல்லாம் மதரீதியில் தனித்தனியாக நடப்பதினால், பிரச்சினை ஏற்படுகிறது. அரசியல் ரீதியில், காங்கிரஸ் அதனை ஊக்குவித்து வருகிறது.

அதற்கும் முன்பாக 1983ல் நடந்த மதகலவரம், முஸ்லீம்களை தனிமைப்படுத்தியது. அனைத்து அசாம் மாணவர்கள் இயக்கம் தேர்தலைப் புறக்கணிக்க ஆணையிட்டது. ஆனால், முஸ்லீம்கள் அதனை மீறி ஓட்டுப் போட தீர்மானித்தனர். இதனால், நெல்லி என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்[10]. இதனால், மாணவர் இயக்கம், மதரீதியில் பிளவுண்டது. ஆனால், இவற்றில் முக்கியமான விஷயம், பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி அசாமில் வந்து தங்கியுள்ள முஸ்லீம்களால் தான் பிரச்சினை ஆரம்பித்தது. அவர்களரிந்திய பிரஜைகள் அல்லர். இதில் விந்தையென்னவென்றால், அவ்வாறு குடியேறும் முஸ்லீம்கள் பாகிஸ்தான் கொடிகளை ஏற்றிவைத்துக் கொண்டு, பிரிவினைவாதத்தை வளர்த்து வருகின்றனர். இப்பொழுதும், இந்திய அரசாங்கத்திடமிருந்து, எல்லா வசதிகளைப் பெற்று, மதரீதியில், பாகிஸ்தானை ஆதரித்து வருகிறார்கள். இதனால் தான், மதகலவரங்கள் ஏற்படுகின்றன. இதனை முஸ்லீம் அமைப்புகள் ஊக்குவித்து வருகின்றன.

1947லிருந்தே முஸ்லீம்கள் இந்தியாவில் ஊடுருவ ஆரம்பித்தார்கள். கிழக்குப் பாகிஸ்தான், பங்களாதேசமாகியப் பிறகும் தொடர்ந்தது. அசாம் தீவிரவாதம் பிரச்சனை கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் அதிக அளவில் இந்தியாவில் குடியேற ஆரம்பித்ததில் பெரிதாகியது. எல்லைகளை கடந்து சட்டவிரோத குடியேறும்  நடந்து வருவதால், அது உள்ளூர் மக்கள்தொகை தொந்தரவு மற்றும் வன்முறை கத்தி-விளிம்பிற்கு மிகவும் இந்தியாவின் வடகிழக்குக்கு கொண்டுவந்துவிட்டது.

ஜூலை 1979 இல், அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் (AASU) மற்றும் அனைத்து அசாம் கண சங்க்ராம் பரிஷத் (AAGSP) சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வாக்காளர்கள் ‘பட்டியலில் கண்டுபிடித்து நீக்கம் மற்றும் அவர்களை நாடுகடத்துவது என்று போராட்டத்தை ஆரம்பித்தது.

1951ற்கு பிறகு வந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் 1951ற்கு பதிலாக, 1971ம் ஆண்டைக் கணக்கில் கொள்ல வேண்டும் என்று கூறியது. இதனால், மத்திய அரசு மற்றும் AASU-AAGSP பொதுமக்களுடன் இடையே பேச்சுவார்த்தைகள் நின்றுவிட்டன, மற்றும் அரசு ஊழியர்கள் இயக்கம் சேர்ந்து முழு மாநில நிர்வாகம் நிறுத்த கொண்டுவரப்பட்ட போது கிளர்ச்சி, நவம்பர் 1979 இறுதியில் வேகத்தை சேகரிக்கப்பட்ட. டிசம்பர் 1979 இல், அசாம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால், பரேஷ் பருவா தலைமையின் கீழ், AASU-AAGSP கட்டுக்குள் அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி United Liberation Front of Asom (ULFA) ஏப்ரல் 7, 1979 இல் நிறுவப்பட்டது. ஆனால், முஸ்லீம்கள், முஸ்லீம்களாக மட்டும் செயல்படாமல், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு தீவிரவாத செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்தனர். இன்று வடகிழக்கில் கீழ்கண்ட ஜிஹாத்-தீவிரவாத இயக்கங்கள் செயல் பட்டு வருகின்றன.

 1. Muslim United Liberation Tigers of Assam (MULTA)
  1. United Liberation Front of Barak Valley
  2. Muslim United Liberation Front of Assam (MULFA)
  3. Muslim Security Council of Assam (MSCA)
  4. United Liberation Militia of Assam (ULMA)
  5. Islamic Liberation Army of Assam (ILAA)
  6. Muslim Volunteer Force (MVF)
  7. Muslim Liberation Army (MLA)
  8. Muslim Security Force (MSF)
  9. Islamic Sevak Sangh (ISS)
  10. Islamic United Reformation Protest of India (IURPI)
  11. United Muslim Liberation Front of Assam (UMLFA)
  12. Revolutionary Muslim Commandos (RMC)
  13. Muslim Tiger Force (MTF)
  14. People’s United Liberation Front (PULF)
  15. Adam Sena (AS)
  16. Harkat-ul-Mujahideen
  17. Harkat-ul-Jehad

ஆனால் ஊடகங்கள் இவற்றையெல்லாம் மறைத்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. உச்சநீதி மன்றம் இத்தகைய சட்டவிரோத ஊடுருவல் பற்றி எச்சரித்துள்ளதையும் மறைக்கிறது.


[2] Tension prevails in Kokrajhar district after two persons were shot dead and three others critically injured by a group of miscreants near Gangia bridge at Antihara on July six night.

http://news.taaza.com/uncategorised/983053-bandh-hits-normal-life-in-kokrajhar.html

[4] More than 35,000 people of both Bodo and Muslim communities have been sheltered in 37relief camps as a result of the violence in Kokrajhar district and the death toll has also increased to 12.

[5] All Bodoland Minority Students’ Union (ABMSU) and All Assam Minority Students’ Union (AAMSU).

[6] Deputy Inspector General (DIG) of Western Range of the Assam Police, Surendra Kumar and several other police personnel including Addl SP Kokrajhar, Amarjyoti Kalita were injured when they were attacked by a mob this afternoon at Fakiragram in riot-hit Kokrajhar district around 3.15 pm today and the police had to open fire in the air to bring the situation under control.

[9] The families hit by a communal clash in the area and residing in the relief camps are demanding all the schemes meant for the BPL families and minorities. These inmates have been continuously agitating for the past few years to get their basic necessities. These people have been taking shelter in the camps since October, 1993 after a communal riot in those areas.

[10] The All Assam Students’ Union had called for a boycott of the elections. Some people defied the call and voted on February 14. They were killed on February 18, 1983. Nearly 3,300 Muslim men, women and children were killed in Nellie, Assam on February 18, 1983. All the victims died for defying a call to boycott state elections during the Assam agitation.

http://ibnlive.in.com/news/assams-nellie-still-haunted-by-1983-postpoll-riots/90714-37.html

அன்டேனியோ எட்விகெ அல்பினா மெய்னோவும், டயானா மரியம் குரியனும் திருமலையில் சாமி கும்பிடும் ரகசியம்!

மார்ச்23, 2012

அன்டேனியோ எட்விகெ அல்பினா மெய்னோவும், டயானா மரியம் குரியனும் திருமலையில் சாமி கும்பிடும் ரகசியம்!

சோனியா மெய்னோவின் திருமலை விஜயங்கள்: இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்பதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[1]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக்

TTD to build ‘Maha Mandapam’ at Tirumala[2]Staff Reporter,Thursday, Nov 25, 2010TIRUMALA: The TTD management is considering construction of ‘Maha Mandapam’ at the sprawling space available in front of the Tirumala temple complex. The massive structure, which shall come up in a area of about 20,000 square feet will be built with a whopping cost of Rs. 10 crore. The contractor of the project Mr. Rama rao who carried out the ‘soil’ test on Wednesday (24-11-2010) said that the work will be completed in a period of two years. Even though the management had resolved to construct the mandapam in the aftermath of the demolition of the 1,000 pillar mandapam the proposal was however pushed into cold storage for quite some obvious reasons.

கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது. நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[3]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[4]. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த கானங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[5]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது.

திருப்பதிக்கு வந்தாலும் பிரசாதம் கிடைக்கும்: அதே போல சோனியா ஏதோ காரணத்திற்காக 17-07-2008 அன்று திருப்பதிக்கு வந்தால் கூடி இந்த அடிமைகள் விடுவதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு திருப்பதி ஏர்போர்ட்டுக்கு வந்து லட்டு பிரசாதம், பட்டுப்புடவை இத்யாதி கொடுத்துவிட்டு செல்கின்றன[6]. சாமுவேலைப் பற்றி கேட்வேண்டுமா, இல்லை கருணாகர ரெட்டிதான் விடுவாரா? பாவம், பார்ப்பனர்கள். சத்தியர்கள் ஆணையிடுவதால், வந்து மிலேச்சப் பெண்ணிடம் பிரசாதம் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால், சாதாரண, ஏழை பக்தன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அதுவுன், இத்தகைய “ராஜ மரியாதை” அவன் கனவிலும் நினைத்ட்குப் பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுதும், மண்டபத்தை இடித்தற்கு மூச்சுக்கூட விடவில்லை.

மெய்னோ வரும் மர்மம் என்ன?: மறுபடியும் பிப்ரவரி 2011ல் விஜயம் செய்தபோது, ஆந்திரமக்களே சந்தேகப் பட்டனர்[7]. ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டபோது கூட,

Seer opposes helipad at Tirumala
2003-11-28 Published by Sify.com Gathered by Internet Desk – HindunetTIRUPATI,NOVEMBER 28:Sri Tridandi Srimannarayana Ramanuja Chinna seer of the Sriman Narayanana Mutt in Andhra Pradesh expressed reservations over the much-publicised idea of constructing a helipad at Tirumala, the abode of Lord Venkateswara. Talking to reporters at Tirumala, the seer took exception to the reported remarks of the Prakash Singh Commission of inquiry, probing security lapses that led to the naxal ambush on Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu on the ghat road recently, that the no-fly zone over the hills was a “farce” and that VVIPs should be allowed to fly by helicopters and land on the sacred hills instead of taking the roads. The seer of the mutt, based in Vijayawada which has a large number of followers, also expressed his dismay over certain practices observed during the performance of rituals in the temple. He urged the temple authorities to immediately stop the use of steam cooking of rice for being offered to the God and instead use firewood. He said the recently demolished centuries-old 1000-pillar mandap infront of the hill temple should be rebuilt at the same place and opposed any move to relocate it. The seer came out against the Government move to construct about 7,300 tiny shrines (Gita Mandirams) in all 294 assembly constituencies by using the Tirumala temple funds.

பக்தர்களின் கொந்தளிப்பை, ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஜீயர் சாமி உச்சநீதி மன்றத்திற்குச் சென்றாலும், பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது. ஆக திருமலைக் கோவிலை இந்திய தொல்துறை கீழ் கொண்டு வந்து விட்டால், அரசுக்கு கீழ் வந்துவிடும், பிறகு கோடிக்கணக்கில் கொள்ளையெடிக்கலாம் என்ற திட்டம் போலும் என்றும் நினைத்தனர். “கண் பட்டுவிடும்” என்றுகூட வெளிப்படையாக பேசினர், எழுதினர்[8]. ஆனால், கடவுளின் தண்டனையிலிருந்து சாமுவேல் ரெட்டி தப்பமுடியவில்லை. கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் புதன்கிழமை, 2 செப்டம்பர் 2009, காலை 9:35 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ஆனால், திரிதண்டி ஜீயர் என்ற மடாதிபதி, மண்டபத்தை இடித்ததையும் எதிர்த்தார், திருமலையில் ஹெலிபேட் அமைத்ததற்கும் எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பாவம், மெய்னோவிற்கு ஜெலிபேட் அமைத்த சாமுவேல், ஹெலிகாப்டர் விபத்திலேயே இறக்க நேரிட்டது.

செக்ஸ் நடிகைகள் மற்றவர்கள் திருமலைக்கு வந்து சாமி கும்பிடும் ரகசியம்: செக்ஸ் நடிகைகள் காஜல் அகர்வால், நிஷா அகர்வால் போன்றோரும் திருமலைக்கு வந்து சாமி கும்பிடுகின்றனர். கிருத்துவர்களும் முஸ்லீம்களும் கூட சொல்லாமல், நண்பர்களுடனோ, தனியாகவோ வந்து ரகசியமாகவோ, திருட்டுத்தனமாகவோ வந்து சாமி கும்பிட்டுச் செல்கின்றனர். இப்பொழுது டயானா மரியம் குரியன் என்கின்ற நயனதாராவின் முறை போலும். திருமலை இப்படி பொழுது போக்கு ஸ்தலமாக்கி வருகின்றனர் போலும். ஆண்டவன் என்றுதான் இவர்களை வழிப்படுத்துவார் என்று தெரியவில்லை.

நடிகை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு உள்ளது: பத்திரிக்கைக் காரர்களின் யோக்கியதை மறுபடியும் நாறுகிறது. திருமலை கோவிலுக்கு முன்பாக 1000-கால் மண்டம் கம்பீரமாக சிற்பங்களுடன் இருந்தது. இப்பொழுது அது எங்கே, என்னவாயிற்று என்று அறிந்து கொள்ள துப்பில்லை; அது வெடி மருந்து வைத்து தகர்க்கப் பட்டபோது செய்தியை வெளியிட யோக்கியதை இல்லை; எதிர்த்துக் கேட்டுப் போராடிய பக்தர்களை அடித்து அமுக்கியதை யாரும் அறியாமல் செய்த போது, இவர்களின் துப்பறியும் அறிவெல்லாம் நடிகைகளின் இடுப்புகளையும்………..சுற்றி வந்தன போலும். அதுபோல இப்பொழுதும் கிளம்பி வந்து விட்டாடர்கள். ஆபாச நடிகை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு உள்ளது, அவர்களது நிலையுள்ளது. முதலில் பத்திரிக்கையாளர்கள், தங்களது முரட்டு சித்தாந்தங்களினின்று விடுபட்டு, உண்மையாக செய்திகளை வெளியிட முன்வர வேண்டும், காசுக்காக, கவருக்காக, பாட்டிலுக்காக செய்தி கொடுத்தால், வேறு மாதிரியாகி விடும்.

புண்ணிய தலமான திருமலையில், என் காதல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்’: சொல்வது நயனதாரா, சொல்லப்படுவது, அந்த ஊடகக் கூட்டத்திற்கு. “என் வாழ்க்கையில் முதன்முதலாக திருமலை கோவிலுக்கு வந்து, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புண்ணிய தலமான திருமலையில், என் காதல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்’ என, நடிகை நயன்தாரா தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம்,

Sonia visits Tirumala templeStaff Reporter, The Hindu, November 26, 2006.TIRUMALA: United Progressive Alliance (UPA) chairperson and AICC president Sonia Gandhi offered prayers at the famous hill temple of Lord Venkateswara here on Saturday (25-11-2006).Accompanied by Chief Minister Y.S. Rajasekhara Reddy, AICC general secretary Digvijay Singh, APCC president K. Kesava Rao and Union Minister T. Subbirami Reddy she reached the main entrance of the temple complex — `Mahadwaram’ — through the darshan queue lines like any other `common pilgrim.’ The priests received them with the traditional temple honours. She reverentially bowed her head when they applied `tilak’ on her forehead. Later she was led into the sanctum sanctorum where she stood in front of the main deity for nearly 10 minutes and offered prayers. The chief priest presented her with the `Sesha vastram’ of the Lord.

She visited the various shrines inside the temple complex and deposited offerings at the `hundi.’ She also visited the Ranganayakula mandapam where the priests rendered `Vedasirvachanam’ while chairman of the Tirumala Tirupati Devasthanams B. Karunakar Reddy presented her with various devotional song CDs, photos and prasadam.

தன் குடும்பத்தினருடன் திருமலையில், மூலவர் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார். கல்யாண உற்சவ சேவைக்கு பின் வைகுண்டம், 1வது கியூ வரிசையில், 30 நிமிடங்கள் வரை காத்திருந்தபடி, சக பக்தர்களுடன் பேசியபடி, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்[9]. கோவில் சன்னிதியில், கியு வரிசையில் நடிகை நயன்தாரா வருவதை கண்ட பக்தர்கள், அவர் அருகே செல்ல முயற்சித்ததால், சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின், தன் பிரார்த்தனையாக, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். கோவிலுக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் முதன் முறையாக வெங்கடேச பெருமானை தரிசித்தேன். அவரது அருளாசியை பெற்றேன். நான் இப்போது, மகிழ்ச்சியாக உள்ளேன்’ என்றார்.அப்போது நிருபர்கள் சிலர், “நடிகர் பிரபுதேவாவுடனான உங்கள் காதல் விவகாரம் என்ன ஆயிற்று?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயன்தாரா, “புண்ணிய தலமான திருமலையில், இது போன்ற காதல் விவகாரங்களை விவாதிப்பதும், அதற்கு நான் பதிலளிப்பதும் நல்லது தானா?’ என, கேள்வி எழுப்பினார்[10]. பின்னர் குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார்.

வேதபிரகாஷ்

23-03-2012


[1] The Hindu, Sonia to offer prayer at Tirumala today, Saturday, Nov 25, 2006, http://www.hindu.com/2006/11/25/stories/2006112501390200.htm

[4] The Hindu, Thursday, Nov 23, 2006, Tight security for Sonia’s Tirumala visit, Staff Reporter

http://www.hindu.com/2006/11/23/stories/2006112309120300.htm

[8] Sonia Gandhi’s ‘Evil Eye’ On Tirumala?, Published Date : 07-Feb-2011 22:00:00 GMT; http://greatandhra.com/viewnews.php?id=26839&cat=15&scat=16

இந்திய புராதன கலைபொருட்கள் திருட்டு, கொள்ளை, கடத்தல்!

ஜனவரி22, 2012

இந்திய புராதன கலைபொருட்கள் திருட்டு, கொள்ளை, கடத்தல்!

 

இந்தியாவின் ஆதாரங்கள் திருடப்படுதல்: 5000 – 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்திய பழங்கால கலைபொருட்கள் – சிற்பங்கள், சிலைகள், நாணயங்கள், உபகரணங்கள், கருவிகள், நகைகள், பாத்திரங்கள், மரச்சிற்பங்கள் / பொருட்கள், ஓலைச்சுவடிகள் முதலியவை திட்டமிட்டு, தொடர்ந்து இருக்கும் இடங்களிலிருந்து கொள்ளையடிப்பது, அருங்காட்சியகங்களிலிருந்து திருடுவது, பிறகு நாட்டிலிருந்தே கடத்திச் செல்வது என்பது நடந்து வருகிறது. இவை பலநிலைகளில் குறிப்பிட்ட அதிகாரிகளின் உதவியுடன், அல்லது அவர்களின் அறிவிற்கு தெரிந்தே நடக்கின்றன. ஒருசில நேரங்களில் தாம் அறிந்தும், அறியாமலும் நடப்பதுண்டு. லண்டனில் சோத்பே[1] என்ற நிறுவனத்திற்கும், இக்கடத்தல்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பலதடவை தெரிய வந்துள்ளது. இருப்பினும், தாங்கள் தங்கள் நாட்டில் விற்கவரும் பொருட்களை வாங்குகிறோம், ஏலத்தில் விற்கிறோம், வியாபாரம் செய்து வருகிறோம் என்று சாதித்து வருகிறது.

 

முகலாயர்-ஐரோப்பியர் காலங்களில் கொள்ளையடித்தது: ஐரோப்பியர்கள் காலத்தில் ஒவ்வொரு அதிகாரி, கவர்னர், கிருத்துவ சாமியார், ராணுவ வீரன், என்று எவன் இந்தியாவிலிருந்து சென்றாலும், இத்தகைய விலைமதிப்பற்றப் பொருட்களை அள்ளிச் செல்வது வழக்கமாக இருந்தது. பிறகு, சட்டம், நீதிமன்றங்கள் முதலியவற்றை ஏற்படுத்திய பிறகு, வரி, வட்டி என்று வசூலித்துச் சென்றனர்[2]. அவர்களுக்கு முன்னர் முகலாயர்கள் / முஹமதியர்கள் / முஸ்லீம்கள் நேரிடையாகவே கோவில்களைத் தாக்கி, இடித்து, அழித்து மதிப்பற்ற சிலைகள், நாணயங்கள், உபகரணங்கள், கருவிகள், நகைகள், பாத்திரங்கள் முதலியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

 

விடுதலைக்குப் பிறகு நடக்கும் திருட்டு, கொள்ளை, கடத்தல்: இப்பொழுதும் சட்டங்கள் இருப்பதினால், அச்சட்ட நுணுக்கங்களை வைத்துக் கொண்டு, இந்தியர்களை வைத்தே திருடி, கொள்ளயடித்து, கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்[3]. இதில் வியாபாரம் என்பதைவிட, திட்டமிட்டு இந்திய வரலாற்று ஆதாரங்களை குறிவைத்து கடத்திச் செல்கின்றனர் என்று தெரிகிறது. இதற்கு பெரிய-பெரிய சரித்திர ஆசிரியர்களே துணைபோகிறார்கள் என்று முன்னரே என்னால் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது[4]. சோனியா காந்தியே இத்தகைய சிலை கடத்தல் வேலையை செய்து வந்ததாக தில்லி பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. அதாவது, சோனியா தனது சகோதரிகளுக்கு உதவ அவ்வாறு சிலைகளை / விக்கிரங்களை அனுப்பி வந்தாராம் மற்றும் அவரது சகோதரிகள் வரும் பொது எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்ததாம்[5]. பிறகு, இவ்விஷயத்தில் சுப்ரமணி சுவாமி போட்ட ஒரு வழக்கு தில்லி உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பெங்களூரில் என்ன அப்படி இக்கலைப்பொருட்கள் வந்து குவிகின்றன?: இப்பொழுது ராமசுவாமி கோவிந்த ராஜுலு என்பவர் பல கலைப்பொருட்களை கடத்திச் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டார் என்று செய்தி வந்துள்ளது. கேட்டபோது[6], “பெங்களூரில்தான் இவற்றையெல்லாம் வாங்கினேன்”, என்றானாம்! பெங்களூர் என்றதும்தான், ஃபிளினைப் பற்றிதான் ஞாபகம் வருகிறது.

ராமசுவாமி கோவிந்த ராஜுலு மற்றும் வின்சென்ட் ஜான் ஆடம்ஸ் ஃபிளின்: வின்சென்ட் ஜான் ஆடம்ஸ் ஃபிளின் என்ற ஒரு ஆஸ்திரேலிய சரித்திர மற்றும் பாரசீக ஆசிரியர் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு வந்து போவது வழக்கம். இவருக்கு பெங்களூரில் அதிக நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்கள் இவருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பது வழக்கம். இவருக்கோ, தனது நாட்டிற்குச் செல்லும் போது, அநேக புராதன சிற்பங்கள், சிலைகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் முதலியவற்றை அள்ளிக் கொண்டு செல்வது வழக்கம். ஆனால், துரதிருஷ்ட வசமாக, தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்[7]. அதாவது அவாது பைகள்-பெட்டிகளில் சுங்க அதிகாரிகள் சொதனையிட்ட போது, ஏராளமான, மௌரிய-குப்த காலங்களைச் சேர்ந்த சிற்பங்கள், நாணயங்கள் முதலியவை இருந்தன[8]. கேட்டபோது, “பெங்களூரில் சாதாரணமாக இவையெல்லாம் விற்கப்படுகின்றன, அங்குதான் இவற்றையெல்லாம் வாங்கினேன்”, என்றாராம்[9]. பிறகு எதற்கு, சரித்திர ஆசிரியர்கள் இவையெல்லாம் 100 வருடங்களுக்கு முந்தியவை அல்ல என்று சான்றிதழ்கள் / கடிதங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டபோது. அவர்கள் எனது நண்பர்கள், அதனால் கொடுத்துள்ளார்கள் என்றாராம். சரி, அத்தகைய சரித்திர ஆசிரியர்கள் யார் என்று விசாரித்ததில், ஏ.ஏ.ஏ. ரிஸ்வி, இர்ஃபான் அபிப், நூருல் ஹசன் என்று அடுக்கிக் கொண்டே போனாராம்.

தாய்லாந்திற்கு கடத்த முயன்ற கோவிந்தராஜுலு: சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு 5 சாமி சிலைகளை கடத்த முயன்ற நபர், விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கினார்[10]. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானம் நேற்று இரவு புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சாமி சிலைகள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தராஜுலு (35) என்பவர் பெரிய அட்டைப் பெட்டிகளுடன் விமான நிலையத்திற்கு வந்தார். அவரிடம் விசாரித்த போது, தான் பேங்காக் செல்வதாகவும், தனக்கு தேவையான பொருட்கள் அட்டைப் பெட்டியில் இருப்பதாகவும் தெரிவித்தார் ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வுத் துறையினர் அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தனர்.

 

அட்டைப்பெட்டிற்குள் அட்டைப்பெட்டி: அதற்குள் இருந்த இன்னொரு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 5 சாமி சிலைகள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

 1. மூன்று பஞ்சலோக விக்கிரங்கள் – ஒரு அடி உயரமானது, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தது (three 16th century idols of Mahaveer made of panchaloha (each half a foot in height),
 2. ஒரு சந்தமரத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலை (one sandalwood statue of Buddha),
 3. ரோஸ்வுட்டில் செய்யப்பட்ட சீனக்கடவுளின் சிலை (a rosewood statue of a Chinese god) மற்றும்
 4. ஓலைச்சுவடிகளில் எழுதப் பயன்படும் கருவிகள் (a few ancient writing instruments to write manuscripts on palm leaves).

 

சிலைகளின் மதிப்புகளை அறிய தொல்லியல் துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. விசாரணையில், சிலைகளை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாகவும், பேங்காக்கில் உள்ள தனது நண்பர்களுக்காக சிலைகளை எடுத்துச் செல்வதாகவும் கோவிந்தராஜுலு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் மேலும் விசாரனை நடந்து கொண்டிருக்கிறது. இவருக்கு யார் சான்றிதழ் கொடுத்தனர் என்று தெரியவில்லை.

 

வேதபிரகாஷ்

22-01-2012


[1]  Neil Brodie, Jenny Doole and Peter Watso, ,  http://www.stanford.edu/group/chr/stealinghistory.pdf

[2] Dadabhai Naoroji, Essays, Speeches, Addresses and Writings, Caxton Printing Works,Bombay, 1887, pp.131-136. Also see:

…………………….., The Poverty and Unbritish Rule of India, Publications Division,New Delhi, 2005.

[4] http://corruptioninindia.wordpress.com/2010/06/23/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F/

Vedaprakash, The Third Conference of Michael Witzel at Pondicherry!, http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-third-conference-of-michael-witzel-at-pondicherry/

[The so-called derisive attitude exposes his ontogenic pyretics rather the real appreciation. It is just like Dr. (Vincent John Adams) Flynn, the Australian Professor who used to come to India and smuggle out pre-Mauryan antiquities including coins and was caught red-handed at Indira Gandhi International Airport and then escaped through Indo-Australian Diplomatic agreement. He has been a very close and good friend of AAA Rizvi, Nural Hassan, Irfan Habib and other “eminent” and “elite” historians of India!]

http://pseudosecularism.blogspot.com/2007/09/rejoinder-to-romila-thapar.html

[6] The man said he had purchased the idols from Bangalore but produced no valid documents.

http://expressbuzz.com/cities/chennai/ap-man-grounded-for-bid-to-smuggle-idols/355001.html

[7] Dr. V.J.A. Flynn vs S.S. Chauhan And Another on 4 March, 1996; Equivalent citations: 1996 CriLJ 3080, 1996 (37) DRJ 195, ILR 1998 Delhi 426.

http://indiankanoon.org/doc/246782/

[8] Mr. V.J.A. Flynn And Mr. Shyam … vs Union Of India (Uoi) And Ors. on 26 November, 2002; Equivalent citations: 2003 (66) DRJ 381, 2003 (86) ECC 129.

http://indiankanoon.org/doc/924272/

காஷ்மீர் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு சேனா விருது!

ஜனவரி20, 2012

காஷ்மீர் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு சேனா விருது!

 

காளையார்கோவில் நாகலிங்கம் பஞ்சவர்ணம் என்ற வீரருக்கு இறந்த பின்னர் சேனா விருது[1]: காளையார்கோவில் ராணுவ வீரர் நாகலிங்கத்தின் தாய் செல்லம்மாள் கண்ணீர் மல்க “நல்லா இருக்கிறீர்களா என கேட்ட மறுநாளே, காஷ்மீரில் என் மகன் இறந்த செய்தி கேட்டு மனமுடைந்தேன். அவரது வீர தீர செயலுக்கு இந்திய ராணுவம் “சேனா’ விருது வழங்கி பெருமை சேர்த்துள்ளது,” என, தெரிவித்தார்[2].சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிறியூரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மூன்றாவது மகன் நாகலிங்கம், 25. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் பி.காம்., படித்தார். 2004ல் ராணுவத்தில் சேர்ந்த, இவர் 2010 ஜூன் 27ம் தேதி காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டம், நவுகாசில் ராணுவத்திற்கும்- தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. இதில்,நாகலிங்கம், 3 தீவிரவாதிகளை சுட்டு கொன்றார். சக வீரர் சரவணன் குண்டு அடிபட்டு கிடந்த போது, அவரை காப்பாற்ற சென்றார். மறைந்திருந்த தீவிரவாதிகள், நாகலிங்கத்தை சுட்டதில் இறந்தார்.

தீவிரவாதிகளால்சுடப்பட்டராணுவவீரருக்குவிருது: சேனா விருது[3]: பெங்களூருவில் ஜன.,15ம் தேதி நடந்த ராணுவ தின விழாவில், சிறந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது[4]. அதில், நாகலிங்கத்திற்கும் “சேனா’ விருது வழங்கப்பட்டது[5]. அவரது தாய் செல்லம்மாளிடம் விருது, ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை, தெற்கு காமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் வழங்கினார். என்னத்தான் ணம், விருது வழங்கினாலும் போன உயிர் திரும்ப வராது. ஆனால், ஒரு இந்தியனே, இந்தியனைக் கொல்வது ஏன் என்று மற்ற இந்தியர்கள் யோசிக்க வேண்டும். பிரிவினைவாதம், இந்திய-விரோதம், தன்னுரிமை என்றெல்லாம் தத்துவம், சித்தாந்தங்கள் பேசி ஏமாற்றி விடமுடியாது. உண்மையில் இதற்குக் காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய ஜிஹாத் மனப்பாங்கு, இஸ்லாமிய தீவிரவாதம் – இவற்றை மற்ற முஸ்லீம்கள் எதிர்க்காமல் மறைமுகவோ அல்லது நஏரிடையாகவோ ஆதரவு கொடுப்பதால் தான், இவ்வாறு நடக்கிறது.

உயிரோடு இருந்து வாங்க வேண்டிய விருதை, இறந்த பின் வாங்கி தந்து எனக்குபெருமைசேர்த்துள்ளார்: வீரரின் தாய் செல்லம்மாள் கூறியதாவது: “இறப்பதற்கு முந்தைய நாள் தான், என்னிடம் என் மகன் “நல்லா இருக்கிறீர்களா’ என கேட்டார். மறு நாள் அவர் இறந்த செய்தி கேட்டு மனமுடைந்தேன். அவருக்கு விருது கிடைத்துள்ளதாக வந்த கடிதத்தை பார்த்து கண்ணீர் வடித்தேன். உயிரோடு இருந்து வாங்க வேண்டிய விருதை, இறந்த பின் வாங்கி தந்து எனக்கு பெருமை சேர்த்துள்ளார்”, என தெரிவித்த போது, அந்த தாயின் உள்ளம் தெரிந்தது.  இடில் வேடிக்கை என்னவென்றால், எதற்கெதற்கோ கவிதைகள் வடிக்கும் கவிக்கள், பெருங்கவிக்கோக்கள், கலைஞர்கள் எல்லாம், இதைப் பற்றி ஒன்றும் புனையக்காணோம். அப்படி செய்தால், ஒரு வேளை முஸ்லீம்கள் ஆதரவு கிடைக்காது போலும்!

எல்லையில் நுழைய முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுத்த வீரர் ராஜேந்திரரன்[6]: வழக்கம் போல பாகிஸ்தானிலிருந்து, எல்லை வழியாக தீவிரவாதிகள் 2010 ஜூன் 27ம் தேதி காஷ்மீரிலகுப்வாரா என்ற இடத்தில் இந்தியாவில் நுழைய யத்தனித்தனர். அதை பார்த்த இந்திய வீரர்கள் தடுக்க முயன்றனர். அவர்கள் சுட்டதால், இவர்களும் சுட ஆரம்பித்தனர். அப்பொழுது ராஜேந்திரன் என்ற வீரரின் தலையில் ஒரு குண்டு பாய்ந்தது. இருப்பினும் முன் நின்று சுட்டுக் கொண்டேயிருந்ததால், தீவிரவாதிகள் நுழைவது தடுக்கப் பட்டது. அதற்குள் மற்ற விரர்கள் வந்து நுழைந்தவர்களை சுட்டுக் கொன்றனர். ஆனால், தலையில் குண்டு பாய்ந்த ராஜேந்திரன் உயிரிழக்க நேர்ந்தது[7]. இதனால் அவருக்கு விருது கொடுக்கப் பட்டது. அதனை அவர் மனைவி ஜோதி பெற்றுக் கொண்டார்[8].

தமிழகர்கள் காஷ்மீர் தீவிரவாதிகளிடம் சொல்லி தமிழர்களைக் கொல்லாதே என்று தமிழக அல்லது தமிழ் பேசும் முஸ்லீம்கள் ஏன் சொல்வதில்லை? தமிழக முஸ்லீம்கள் “திராவிடர்கள்” அல்லது “தமிழர்கள்” என்று சொல்லிக் கொண்டு ஏமாற்றி வருவார்கள் (நல்ல முஸ்லீம்களைத் தவிர). முஸ்லீம்கள் பிரச்சினை வரும் என்றால், ஒன்று கண்டுகொள்ள மாட்டார்கள், அமுக்கி வாசிப்பார்கள் அல்லது அமைதியாக இருப்பார்கள். அதிலிருந்து அவர்களது மனப்பாங்கைப் புரிந்து கொள்ளலாம். ஆகவே, இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் முஸ்லீம்கள் செயல்பட்டால், காஷ்மீரில் பிரச்சினையே இருந்திருக்காது. இப்பொழுதும், அது சரியாகி விடும்.

வேதபிரகாஷ்

19-01-2012


[2] தினமலர், தீவிரவாதிகளால்சுடப்பட்டராணுவவீரருக்குவிருது: தாய்கண்ணீர்பேட்டி, பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=388297

[8] Valiant fight: During the ensuing fire fight, Rajendran suffered a gun shot wound on his head.
In spite of being hit, he valiantly fought on by providing covering fire, thereby preventing terrorists from escaping. This brave act of him kept the terrorists pinned down for adequate time, enabling the rest of the party to take position and eliminate the terrorists. However by this time, Rajendran succumbed to his injuries. His wife Jyothi collected the award on his behalf.

தமிழக சட்டமன்றத்தைப் போல ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றமும் அப்சல்குருவிற்காக, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால், என்னவாயிருக்கும்?

ஓகஸ்ட்31, 2011

தமிழக சட்டமன்றத்தைப் போல ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றமும் அப்சல்குருவிற்காக, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால், என்னவாயிருக்கும்?


ட்விட்டரில் பொழுது போகாமல் ஆரம்பித்து வைத்தப் பிரச்சினை: ஒமர் அப்துல்லா, “தமிழக சட்டமன்றத்தைப் போல ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றமும் அப்சல்குருவிற்காக, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால், என்னவாயிருக்கும்?”, என்று கேள்வியை எழுப்பியுள்ளார்[1]. தொடர்ந்து, “காஷ்மீர் உணர்வுகள் வெளியில் வேறுவிதமாக மதிக்கப்படுகின்றன”. அதற்கேற்றபடி, அப்சல் குருவின் வக்கீல், காமினி ஜெய்ஸ்வால், “சமூகம் சில விஷயங்களில் மிகவும் பிளவு பட்டுள்ளது. எல்லாமே அரசியலாக்கப்பட்டுள்ளது, வகுப்புவாத ரீதியிலும் பார்க்கப்படுகிறது”, என்கிறார்[2]. பாவம் இந்தம்மாவிற்கு காஷ்மீரத்தில் கொலைசெய்யப்பட்ட கோடிக்கணக்கான இந்துக்களைப் பற்றி ஒன்றும் தெரியாது; பெண்கள், சிறுமிகள் கற்ப்பழிக்கப்பட்டது தெரியாது; தங்களது வீடுகள், சொத்துகள், உரிமைகள் அனைத்தையும் விட்டு விரட்டியடிக்கப்பட்டது தெரியாது; அவர்கள் இந்தியாவிலேயே அகதிகள் முகாம்களில் வசிப்பது தெரியாது; அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதும் தெரியாது!

 

அப்சல் குருவும், “மூவரும்”: 2001ல் பாராளுமன்றத்தைத் தாக்கிய குற்றத்திற்காக, தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, அது தாமதிக்கப் பட்டு வருகின்றது. அப்சல்குருவின் கருணை மனு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. முன்பொரு தடவை, சிதம்பரம், பல மனுக்கள் உள்ளதாகவும், அவை கிரமப்படித்தான் எடுக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றெல்லாம் கூறியிந்ததை நினைவில் கொள்ள வேண்டும். இப்படி ராஜிவ் கொலையாளிகளை அப்சல் குருவோடு ஒப்பிட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது[3]. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், “மூவரின்” தண்டனையை குறைக்கச் சொல்லி போராடி வருகின்ற குழுக்களின் சுவரொட்டிகளில், அப்சல்குருவையும் சேர்த்து விடுதலை செய் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இவர்களையெல்லாம் ஒப்பிட்டு விமர்சிக்கலாமா வேண்டாமா என்பது, அந்தந்த சித்தாந்த குழுமங்கள்தாம் சொல்ல வேண்டும்.

 

அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள்: காங்கிரஸ் சொல்லிவைத்தபடி அமைதியாக இருக்கிறது. ஷா நவாஷ் கான் என்ற பி.ஜே.பியைச் சேர்ந்த பிரதிநிதி, “உமர் அப்துல்லா இவ்விஷயத்தை மதவாத ஓட்டுவங்கிற்காக உபயோகப் படுத்துகிறார். தேசிய அரசியல் என்பது அத்தகைய ஓட்டுவங்கி அரசியலைவிட பெரியது. ஆகவே அத்தகைய கருத்து துரதிருஷ்டமானது[4]. அதிர்ச்சியளிப்பதாக உள்ளது”, என்று கண்டித்துள்ளார்[5].

 

பிரிவினைவாதி, இந்திய-விரோதி, தீவிரவாதி, அடிப்படைவாதிகளுக்கு கொண்டாட்டம் தான்:  பிரிவினைவாதி, இந்திய-விரோதி, தீவிரவாதி, அடிப்படைவாதி முதலிய சிறப்புகளைப் பெற்றுள்ள மீர்வாயிஸ் உமர், “நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர், உங்களது தந்தையோ மத்திய அமைச்சர். அவர்கள் உண்மையிலேயே அப்சல் குருவைப் பற்றி கவலைப் படுவதாக இருந்தால், முதலில் ராஜினாமா செய்யட்டும்”, என்று கேட்டுள்ளார்[6]. அதாவது, இந்தியாவிற்கு அடிமையாக இருக்காதே, சுதந்திரமாக எங்களை மாதிரி இரு என்று மறைமுகமாக கூறுகிறார்.

 

சொன்னதைத் திரும்பப் பெற்ற ஒமர் அப்துல்லா: பிரச்சினையை உணர்ந்த ஒமர் உடனடியாக சில மணி நேரங்களிலேயே பல்டி அடித்துள்ளார்[7], “எனக்குத் தெரியும், இந்த செனல்கள் / ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்துவார்கள். பிறகு நான் அமைதியாக வேண்டும்”. அதாவது, இத்துடன் இந்த விவகாரத்தை முடித்துக் கொள்கிறேன் என்கிறார். கிரிக்கெட் போர்டைப் பற்றிகூட ஏதோ விமர்சனம் செய்யபோய், அதில் தனது தந்தையே இருப்பது உணர்ந்து அமைதியாகி விட்டார். ஆகவே, அரசியலாக்கத்தான், இவ்வாறு செய்கிறார் என்று நன்றாகவே தெரிகிறது.

 

பாதிக்கப்பட்ட மக்களை அணுகுவதில் பாரபட்சம் காட்டும் சிந்தாந்தவாதிகள்: தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நாங்களும் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்றுதான் காஷ்மீர் அரசியல்-பிரிவினைவாதிகளும் கூறிவருகின்றனர், செயல்படுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், இலங்கைப் பிரச்சினை அரசியல் ஆதாயம், பிரபலம், முக்கியத்துவம், அல்லது வேறு ஆதாயம் முதலியவைக் கிடைக்கும் என்றால், யார் வேண்டுமானாலும், அப்பிரச்சினை எடுத்துக் கொள்வார்கள். இரண்டு பிரச்சினைகளிலும் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. எந்தவிதத்திலாவது லாபம் வருமானால், இப்பிரச்சினை வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளுவது என்ற நிலையில் செயல்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள்


[2] Agreeing with Omar, Afzal Guru’s lawyer Kamini Jaiswal said that the society has got so much divided that everything is politicised and everything gets communalised.

[3] Omar in a tweet asked, “If the J&K Assembly had passed a resolution similar to the Tamil Nadu one for Afzal Guru, would the reaction have been as muted? I think not.”

http://zeenews.india.com/news/nation/omar-equates-afzal-guru-with-rajiv-s-assassins_729189.html

[7] Within hours, Omar retweeted: “I should remember that channels will make a story out of just about anything and that will teach me to shut up.”

http://www.indianexpress.com/news/omar-fans-afzal-guru-fire-on-twitter-then-tells-himself-to-shut-up/839964/0

மஹாத்மா காந்தியைப் போன்ற அப்துல் மதானி, லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனைப் போன்ற ராகுல்!

ஒக்ரோபர்23, 2010

மஹாத்மா காந்தியைப் போன்ற அப்துல் மதானி, லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனைப் போன்ற ராகுல்!

காங்கிரஸின் பேத்தல்கள் அதிகரிக்கிறது, அரிக்கிறது. நாட்டுப்பற்று, தேச பக்தி…………….முதலியவற்றைப் பற்றியெல்லாம் இவர்களிடம் தான் கேட்டுத் தெரிந்த் கொள்ள வேண்டிய நிலை போலும்!

லோக்நாயக்’ என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் போல்,  இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர் ராகுல் என, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மோகன் பிரகாஷ் கூறியதாவது:

பீகார் சட்டசபை தேர்தலுக்காக, கட்சியின் பொதுச் செயலர் ராகுல் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இளைஞர்களின் முன்னேற்றுத்துக்காக அவர் ஓயாமல் உழைத்து வருகிறார். சோசலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் போல், இளைஞர்களின் எதிர்காலத்துக்காக அவர், தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார். பண்டிட் நேரு, அப்துல் கலாம் ஆகியோர், குழந்தைகள் மேம்பாட்டுக்காக பாடுபட்டது போல், ராகுலும் பாடுபடுகிறார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், மற்ற கட்சித் தலைவர்கள் ராகுலை தாக்கி பேசினாலும், அதை அவர் பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றம் குறித்து மட்டுமே பேசி வருகிறார். ராஷ்டிரிய ஜனதா தளம்லோக் ஜனசக்தி மற்றும் ஐக்கிய ஜனதா தளம்பா.., கூட்டணிகள் எல்லாம் பழமையான கருத்தை பேசி செயல்படுத்துவன. காங்கிரஸ் கட்சி மட்டும் தான், நாட்டுக்கு தற்போது தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது”, இவ்வாறு மோகன் பிரகாஷ் கூறினார்.

இதே மாதிரி முன்னர், பயங்கரவாதி / தீவிரவாதியான அப்துல் மதானி மஹாத்மா காந்தி போன்றவர் என்று வர்ணிக்கப்பட்டார்!

வாழ்க பாரதம்!