தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).

Yasin-maliok-with-seeemanசெபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக்சில ஒற்றுமைகள்: செபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக் இவர்களது தொடர்புகள், அயல்நாட்டில் வைத்திருக்கும் உறவுகள், பெண்களிடம் நெருக்கம் அல்லது பலஹீனம் முதலியவை ஒரேமாதிரியாக இருக்கின்றன. தமது தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள், வெற்றி-தோல்விகளை முதலியவற்றை ஜீரணிக்க முடியாமல், இப்படி உணர்ச்சிப் பூர்வமாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. என்னத்தான், மனித உரிமைகள், மக்களின் போராட்டம் என்றெல்லாம் பேசிவந்தாலும் தங்களது மதநம்பிக்கைகள், உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் பேச்சுகளில், தொடர்புகளில், காரியங்களில் வெளிப்படுகின்றன. யாசின் மாலிக் குடித்து கும்மாளம் அடித்து, பெண்களுடன் ஆடியது, நடுவில் ஒரு பெண்ணை அலேக்காகத் தூக்கி, சில்மிஷத்தில் ஈடுபட்டபோது, மற்றவர்கள் அவர்களைப் பிரித்து விட்டனர். இவையனைத்தும் கொண்ட வீடியோவும் வெளியிடப்பட்டது[1]. பெண்களின் உரிமைகள் பற்றி அப்பொழுது அவர்களுக்கு அக்கரை எதுவும் இல்லையா?

Yasin malik at Caddalore meetingகுடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[2]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Mushaal-mallickசீமானின் விஜய லட்சுமி நடிகையுடனான பிரச்சினை: விஜயலட்சுமி என்ற நடிகை, சீமான் தன்னை காதலித்து, உறவாடி, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக ஜூன் 2011ல் புகார் கொடுத்தார்[3]. பிறகு, சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறனார். விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் விஜயலட்சுமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில், டைரக்டர் சீமான் தன்னை காதலித்து, கணவன்-மனைவி போல வாழ்ந்து விட்டு இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறியிருந்தார். முதலில் கொடுத்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை கூறியிருக்கிறார்.

Seeman with Vjayalakshmiகணவன்மனைவியாக வாழ்ந்தோம்: இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், சீமானுக்கும் கடந்த 3 வருடங்களாக தொடர்பு இருந்தது. நானும், அவரும் நெருங்கி பழகினோம். புதுச்சேரியில் அவர் சிறையில் இருந்தபோது, எனக்கு பல கடிதங்களை எழுதினார். அதில், என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர் நடந்துகொள்ளாமல் என்னை ஏமாற்றிவிட்டார். மதுரையில் நானும், அவரும் ஒரு ஓட்டலில் தங்கியபோது கணவன் – மனைவியாக வாழ்ந்தோம்[4]. என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றியதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியிருந்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு இப்போது பல மிரட்டல்கள் வருகிறது. சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். `இனிமேலாவது சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

Vijayalakshmi mother seemanநடிகை கொடுத்துள்ள ஆதாரங்கள் முதலியன: சீமான் மீதான புகாருக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆதாரங்களை போலீஸில் கொடுத்தார்[5] விஜயலட்சுமி நாம் தமிழர் அமைப்பின் தலைவரான இயக்குநர் சீமான் மீதான புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசி பேச்சு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை போலீஸில் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி[6]. சீமான், நடிகை மற்றும் நடிகையின் தாய் மூவரும் இருப்பது போன்ற சில புகைப்படங்களும் வெளியாகின. இதற்குள், சீமான் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நடிகை கூறியுள்ளார். இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.   இந்த புகார் தொடர்பாக, சீமானிடம் கருத்து கேட்க செல்போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால், அவர் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் நிருபர்களிடம் பேசினார்.

seeman andசீமானின் வக்கீல் சொன்னது: வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது[7]: “நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. Seeman with womanசீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்”, இவ்வாறு வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் செய்த நடிகை விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் என்று அவரது வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்[8]. பிறகு சீமானே தனக்கு காதல், டூயட் என்றெல்லாம் செய்ய நேரம் இல்லை என்று சொன்னதாக செய்து வந்தது[9]. சினிமா பாணியில் பதில் இருந்தாலும், ஐபிஎல் சீனிவாசன் சொன்ன பதில் மாதிரி இருந்தது!Poster demanding to arrest Seeman for affair

சீமானுக்கும், இலங்கைப் பெண்ணுக்கும் தொடர்பு: சீமான் சினிமா உலகத்தைச் சேர்ந்ததால், நடிகைகள், பெண்கள் என்று பல தொடர்புகள் இருப்பதில் வியப்பில்லை. அதனால்தான், மேலே விவரித்த விஜயலட்சுமி விவகாரம் வந்துள்ளது. இருப்பினும், ஒரு இலங்கைப் பெண்னுடனான விவகாரங்கள், புகைப் படங்கள் முதலியன, யாசின் மாலிக்கைப் போன்றே ஒரு மனிதனாகக் காட்டுகிறது. Yasin malik with his wifeயாசின் மாலிக்கின் மனைவி மிகவும் அழகானவள், ஒரு நடிகையை விட அழகாக இருப்பாள். Yasin malik with his wife and othersஆனால், அவள் பாகிஸ்தானில் உள்ளாள். ஆகவே, பொழுது போக்கிற்காக, குடித்து பெண்களுடம் கும்மாளம் போட்டிருக்கலாம். Yasin malik and wife Mushalஆனால், சீமானின் பிரச்சினை என்ன என்பது தெரியவில்லை. இது கிட்டத்தட்ட சோயிப் மாலிக்-ஆயிஷா பிரச்சினை போன்றேயுள்ளது[10]. சானியா மிர்ஸாவுடன் திருமணம் செய்து கொள்ளும் முன்னர், ஆயிஷா என்ற பெண்மணி சோயிப் தன்னை கர்ப்பமாக்கினார் என்று வழக்குத் தொடர்ந்தார்[11]. பின்னர் சமரசம் செய்து கொண்டனர்[12]. அதற்கு முன்னர் சாயாலி என்ற மாடலுடன் உறவு இருந்தது[13]. இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில், ஷரீயத் என்ற முஸ்லிம் சட்டத்தின் படி, இப்படி பல பென்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் முறித்துக் கொள்ளலாம்[14]. இருப்பினும் பிரபங்கஙளின் மணம் என்பதால் முரண்பட்ட கருத்துகள், தீர்மானங்கள் என்று வெளிவந்தன[15]. பிறகு ஒரு வழியாக திருமணம் முடிந்தது[16]. ஏனெனில், அவர்களுக்கு அந்த பந்தம் ஒரு கான்ட்ராக்ட் / ஒப்பந்தம் தான். ஆனால், சீமான் அப்படி செய்ய முடியாதே?

© வேதபிரகாஷ்

19-05-2013


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).”

 1. தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த Says:

  […] [2] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affai… […]

 2. கிழக்கிலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதை எத Says:

  […] [9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affai… […]

 3. தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த Says:

  […] [2] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affai… […]

 4. Adhavan Villavan Says:

  குடித்து பெண்களுடன் சேர்ந்து கூத்தடிக்கும் இவர்களுக்கு என்ன மரியாதை.

  ஒழுக்கமில்லாத இவர்களிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்.

  பணம் இருப்பதால் தான் ஆட்டம் போடுகிறார்கள்.

 5. Adhavan Villavan Says:

  யாசின் மாலிக் போன்ற பாகிஸ்தானின் கைகூலிகள், சீமான் போன்ற சினிமாக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தியர்களை மனித உரிமைகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஏமாற்றி வரலாம்.

  ஆனால், இவர்களால், இந்தியர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

  நிச்சயமாக முஸ்லிம்களுக்கு இந்தியர்கள் மீது எந்த நட்பும், பாசமும் கிடையாது.

  தமிழ், தமிழர் என்று சொல்லிக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

  இலங்கையிலும், பௌத்தர்களுடன் சேர்ந்து கொண்டு, ஈழத்தமிழர்களை, இந்துக்களை எல்லாவிதங்களிலும் கொடுமைப் படுத்தினர்.

  பிறகு பிரபாகரனை சாக்கு வைத்துக் கொண்டு தமீழ விடுதலை இயக்கத்தினரையே எதிரிகளாக பாவித்து சதி செய்தனர்.

  இன்றும் வளைகுடா நாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடுக்ஜள் கட்டிக் கொண்டு, பிறகு இந்திய அரசு கொடுக்கும் சலுகைகளையும் பெற்று வருகின்றனர்.

  ஆனால், அவர்கள் தாக்குவது கோவில்களையும், கோவில் நிலங்களையும் தான்.

  இதையெல்லாம் மறைத்து, சீமான் போன்ற சினிமாக்காரர்கள், பணத்தை வைத்துக் கொண்டு, யாசின் போன்ற இந்திய துரோகிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இந்தியர்களையும் மோசடி செய்யவே இக்கூட்டம் எனலாம்.

 6. Adhavan Villavan Says:

  திறந்து காட்டும் பெண்ணுடன் சீமான் தொடர்பு
  http://www.sooddram.com/Articles/general/Apr2013/Apr042013_Illakkiya.htm

  இரவினில் ஆட்டம், பகலினில் கூட்டம் என்று ஒரு பாட்டு இருக்கே … தெரியுமா ? தமிழ கவிஞன் சும்மாவா சொன்னான் ! அது நம்ம சீமான் அண்ணைக்கு நன்றாகப் பொருந்தும் போல இருக்கே ! மலேசியாவில் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணோடு சீமான் சார் மிக நெருக்கமா பழகுவாராம். அந்தப் பெண் தமிழகம் சென்று சீமானுடன் ஒட்டி உறவாடுவாராம். சேர்ந்து நின்று ஸ்டில் படம் எடுத்து கொள்ளுவாங்களாம் …. ஆனால் ஒண்ணுமே இல்லை எண்டு சொல்லுவாங்களாம்… இது எப்படி இருக்கு மவணே ?

  இங்க உள்ள புகைப்படங்களை பாருங்க. சீமானுடன் ஒட்டிக்கொண்டு படம் எடுத்த பிள்ளை. மலேசியாவில் அவர் சட்டிங் செய்யும் நபர்களுக்கு திறந்தும் காட்டுவார். ஆபாசமாக மலேசியாவில் பணம் பறிக்கும் இந்தப் பெண்ணுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் முக்கிய இடம் ஒன்று கொடுத்துள்ளதாம். தலைவியோ இல்லை மகளீர் அமைப்பின் தலைவியோ தெரியவில்லை. ஆனால் ராத்திரியான போதும் இவர் சிலுக்கு சிமிதாவாக மாறிவிடுவார். இந்தப் பெண் தமிழகம் சென்றவேளை எங்கே தங்கினார். சீமான் வீடிலா ? இல்லை விடுதியிலா ? சீமான் எப்ப எப்ப போய் இப் பெண்ணை சந்தித்தர் ? சுவாமி நித்தியானந்தாவின் காம லீலைகள் போல பல விடையங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

  சீமான் இப் பெண்ணுடன் இருக்கும் பலான பலான காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகவுள்ளது. விரைவில் எதிர்பாருங்கள் மக்களே…. தமிழிழ உணர்வாளர்கள் என்று நாம் சிலரை தலையில் தூக்கிவைத்து ஆட அவர்கள் இரவில் போடும் ஆட்டம் இதுதான் ! இதுக்கு கனடாவில் இருந்து லண்டனில் இருந்து சுவிசில் இருந்து ஈழத் தமிழர்கள் காசுவேற அனுப்புகிறார்கள். இந்தப் படத்தை பார்த்ததும் சீமான் என்ன சொல்வார் தெரியுமா ? ஆமா இந்தப் பொண்ணை எனக்கு தெரியும். அவர் துணிக்கடையில் உடுப்பு வாங்கச் சென்றபோது சரவணா ஸ்டோர்சில் இப்படி எடுத்துட்டாங்க …… என்பார் இல…

  ஆனா அந்தப் பொண்ணு, நல்லா போஸ் கொடுக்குது பாருங்க …. உத்துப் பாருங்க தெரியும்….. இதுவா களவா எடுக்கப்பட்ட போட்டோ ? உங்களுக்கு தெரியாதா என்ன ? மக்கள் தான் நீதி கூறவேண்டும் …… இந்தச் சீமானுக்கு யாரையும் தாக்கி கதைக்க அறுகதையே கிடையாதே…. மக்களே…. அது எப்படி உணர்ச்சியா பேசக்கூடிய யாரைப் பார்த்தாலும் ஈழத் தமிழர்கள் அப்படியே கவுண்டு போகிறார்கள் ?

 7. செபாஸ்டியன் சீமான் ஒருவழியாக திராவிட முறைப்படி சென்னை கிறிஸ்தவ அரங்கத்தில் திருமண ஒப்பந்தம் Says:

  […] [12] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affai… […]

 8. செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு Says:

  […] [9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affa… […]

 9. செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு Says:

  […] [9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affa… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: