குழந்தைகள் / சிறுவர்-சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்

குழந்தைகள் / சிறுவர்-சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்

2010 ஆண்டிற்கான தேசிய குற்ற பதிவு பீரோ[1] என்ற ஒரு அரசாங்க நிறுவனத்தின் அறிக்கை: பொதுவாக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் பதிவு செய்யப் பட்ட வழக்குகள், அதிகாரப்பூர்வமாக உள்ள தொகுப்புகளின் மீதுதான் ஆதாரமாகக் கொடுக்கப் படும். பதிவு செய்யப் படாத குற்றங்கள், குறிப்பாக வெளிநாட்டவர்கள் செய்த குற்றங்கள், கோர்ட்டிற்கு வெளியே அல்லது பதிவு செய்வதற்கு முன்பாகவே சமரசம் செய்து கொண்ட வழக்குகள் / குற்றங்கள், இவ்வறிக்கையில் சேர்க்கப் பட்டிருக்காது. சமீபத்தில் சென்னையில் ஒரு ஆங்கிலேயர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு வகையாகச் சிக்கிக் கொண்டபோதும், மகாபலிபுரத்தில் ஒரு அமெரிக்க பிடோஃபைல் மாட்டிக் கொண்டபோதும், அவர்கள் அந்தந்த நாட்டிற்கு அவர்கள் போலீஸார்களாலேயே பிடித்துச் செல்லப் பட்டனர். ஆனால், குற்றங்கள் நடந்தது இந்த்யாவில், தமிழ்நாட்டில், பாதிக்கப்பட்டது இந்திய குழந்தைகள் / சிறுவர்-சிறுமியர்கள். இருப்பினும் அதைப் பற்றி தமிழக அறிவுஜீவிகள் கண்டுகொள்ளக்கூட இல்லை.

கடத்தப் பட்டுள்ள சிறுவர்-சிறுமியர்கள்: 2010 ஆண்டிற்கான தேசிய குற்ற பதிவு பீரோ[2] என்ற ஒரு அரசாங்க நிறுவனத்தின் அறிக்கை கூறுவதாவது இந்தியாவில் 5,484 சிறுவர்-சிறுமியர்கள் செக்ஸ்-வக்கிரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், கற்பழிக்கப்பட்டுள்ளனர்[3]. 1,408 சிறுவர்-சிறுமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  10,670 சிறுவர்-சிறுமியர்கள் கடத்தப் பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடத்தப் பட்டுள்ள சிறுவர்-சிறுமியர்கள்
1 தில்லி 2,982
2 பீஹார் 1,359
3 உத்தரபிரதேசம் 1,225
4 மஹாராஷ்ட்ரா 749
5 ராஜஸ்தான் 706
6 ஆந்திரபிரதேசம் 581
7 குஜராத் 565

பதிவு செய்யப்படும், செய்யப்படாத குற்றங்கள்: தில்லியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு மது, மாமிசம் முதலியன எப்படி அவசியம் தேவை என்று கொடுக்கப்படுகின்றனவோ, அதேப்போல அவகளுக்கே இயல்பான பழக்கங்களுக்கு சிறுவர்-சிறுமியர்கள் தேவை என்றால் அனுப்பி வைக்கின்றனர். போதா குறைக்கு “கானன்வெல்த்” போட்டிகள் நடந்தபோது, வெளிநாட்டு விபச்சாரிகளே தொழிற்ரீதியாக தில்லிக்கு வந்து ஹோட்டல்களில் தங்கினர். இவர்கள் எல்லோருமே தீவிரவாதிகளைப் போல “நான்-ஸ்டேட் பிளேயர்ஸ்” (இந்த நாட்டைச் சேராதவர்கள்) என்று விட்டுவிடுவர். அவ்விவரங்கள் அரசாங்க அறிக்கைகளில் வெளிவராது. ஆகவே, இப்படி பட்டியல்கள், படங்கள், எண்கள் தாம் கொடுக்கப்படுகின்றனவே தவிர குற்றம் செய்தவர்கள் யார், அவர்களின் மனப்பாங்கு, எந்த சமூகம், மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ஏன் தொடர்ந்து அத்தகைய குற்றங்களை செய்து வருகின்றனர், அதன் பின்னணி என்ன என்ற விவரங்களைக் கொடுக்காமல் உள்ளது.

பலவிதமான குற்றங்களின் பட்டியல்கள்: இணைத்தளத்தில் படிப்படியாகச் சென்று, ஒவ்வொன்றையும் கிளிக் செய்தால், விவரங்களைப் பார்க்கலாம். பட்டியல் வடிவத்தில் கீழ்கண்ட இணைதளங்களில், குற்றம், மாநில வாரியாக விவரங்களை அறிந்து கொள்ளலாம்:

TABLES

CHAPTER NO.

TITLE

1

Executive Summary

2

Crimes in Mega Cities @

3

Violent Crimes

4

Disposal of cases by Police & Courts

5

Crime Against Women

6

Crime Against Children

6A

Human Trafficking @

7

Crime Against Persons Belonging to SCs / STs

8

Property Stolen and Recovered

9

Economic Offences

10

Juvenile Delinquency

11

Recidivism

12

Arrests and Trials

13

Custodial Crimes

14

Police Firing, Persons Killed & Injured

15

Police Casualties

16

Complaints Against Police Personnel & Human Rights Violation by Them

17

Police Strength, Expenditure and Infrastructure

18

Cyber Crimes

19

Crime in Railways
@ These Chapters contain no tables

குழந்தைகள் / சிறுவர்-சிறுமியர்கள் மீதான குற்றங்களை பற்றிய விவரங்களை: அதிலும் குறிப்பாக குழந்தைகள் / சிறுவர்-சிறுமியர்கள் மீதான குற்றங்களை பற்றிய விவரங்களை கீழ்கண்ட இணைதளங்களில், குற்றம், மாநில வாரியாக விவரங்களை அறிந்து கொள்ளலாம்[4]:

TABLES

Chapter-6

Crime Against Children

6.1

Incidence & Rate of Crimes Committed Against Children (State & UT wise)

6.2

Incidence, Rate and  Percentage Contribution to All India of Crimes Committed Against Children (State & UT-wise)

6.3

Disposal of Cases for Crimes Committed Against Children by Police (Crime Head-wise)

6.4

Disposal of Cases for Crimes Committed Against Children by Police (State/UT- wise)

6.5

Percentage Disposal of cases for Crimes Committed Against Children by Police

6.6

Disposal of cases for Crimes Committed Against Children by Courts (Crime Head-wise)

6.7

Disposal of Cases for Crimes Committed Against Children by Courts (State/UT- wise)

6.8

Percentage Disposal of Cases for Crimes Committed Against Children by Courts

6.9

Disposal of Persons Arrested for Committing Crime Against Children by Police (Crime Head-wise)

6.10

Disposal of Persons Arrested for Committing Crime Against Children by Police (State, UT-wise)

6.11

Disposal of Persons Arrested for Committing Crime Against Children by Courts (Crime Head-wise)

6.12

Disposal of Persons Arrested for Committing Crime Against Children by Courts (State, UT-wise)

குறிப்பாக கடத்தல், பிடித்துக் கொண்டு போதல் என்ற குற்றத்தில் அகப்பட்ட குழந்தைகள் / சிறுவர்-சிறுமியர்கள்[5]: Kidnapping & Abduction (Sec.363 to 373 IPC) (Incidence…10,670 Rate…0.9) A total of 10,670 cases of Kidnapping & Abduction of children were reported during the year as compared to 8,945 cases in the previous year accounting for a significant increase of 19.3%. Delhi (2,982) has accounted for 27.9% of the total cases reported in the country. The rate of crime was also highest in Delhi at 16.3 followed by Dadra & Nagar Haveli (3.5), A & N Islands (2.1) and Chandigarh (2.0) as compared to the National average of 0.9. இவ்வாறு எண்கள் தாம் கொடுக்கப்படுகின்றனவே தவிர குற்றம் செய்தவர்கள் யார், எந்த சமூகம், மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ஏன் தொடர்ந்து அத்தகைய குற்றங்களை செய்து வருகின்றனர், அதன் பின்னணி என்ன என்ற விவரங்களைக் கொடுக்காமல் உள்ளது. எல்லாமே மாநிலங்கள் அல்லாத இடங்களில் அதிகமாக இருப்பது, வெளிநாட்டவர்களின் பங்கு தெரிகிறது. ஆனால் ஏற்கெனெவே 2010ம் ஆண்டில் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் படி பார்த்தால், ஓரளவிற்கு அந்த விஷயங்களை அறிந்து கொள்ளலாம். தில்லியைப் பொறுத்த வரைக்கும், பெண் குழந்தைகள், சிறுமியர், இளம் பெண்கள் கடத்தப் படுவது விபச்சாரத்திற்குத்தான்.

வயதுக்கு வந்த சிறுமியர்களை கடத்திக் கொண்டு போதல்[6]: Procuration of Minor Girls (Sec. 366A IPC) (Incidence…679) 679 cases were reported in the year 2010 as compared to 237 such cases in 2009, accounting for 186.5% increase over 2009. West Bengal has reported 200 such cases indicating a share of 29.5% at National level followed by Bihar (152) (22.4%). An increasing trend was observed in these cases during the last three years. Details are given at Table 6(A). மேற்கு வங்காளத்தைப் பொறுத்த வரைக்கும் இந்த குற்றங்களில், தொழிற்ரீதியில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாகோர் முஸ்லீம்கள் ஆவர். மஹாராஷ்ட்ரா-கோவா பகுதிகளில் கிருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். அனாதை இல்லங்கள் போர்வையில் “செக்ஸ்-டூரிஸம்” என்ற போர்வையில், வெளிநாட்டுக்காரர்களுக்கு சிறுவர்-சிறுமியர்களை அனுப்பி வைத்த வழக்குகள் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம்.

சிறுமிகள்-பெண்கள் விபச்சாரத்திற்காக வாங்கி விற்கப்படுதல்[7]: Buying/Selling of girls for Prostitution (Sec. 373/372 IPC) (Incidence…78/130) 78 cases of ‘Buying of girls’ and 130 cases of ‘Selling of girls’ for Prostitution were reported in the country during 2010 against 32 and 57 such cases respectively in 2009. West Bengal (48) and Maharashtra (27) have accounted for 96.2% of total 78 cases of ‘Buying of Girls for Prostitution’ and West Bengal has accounted for 88.5% (115 cases out of 130 cases) of the total cases of ‘Selling of Girls for Prostitution’ reported in the country. மேற்கு வங்காளத்தைப் பொறுத்த வரைக்கும் இந்த குற்றங்களில், தொழிற்ரீதியில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாகோர் முஸ்லீம்கள் ஆவர். மஹாராஷ்ட்ரா-கோவா பகுதிகளில் கிருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேதபிரகாஷ்

31-10-2011


[5] மேற்கண்ட அறிக்கை, பக்கம்.96

[6] மேற்கண்ட அறிக்கை, பக்கம்.96

[7] மேற்கண்ட அறிக்கை, பக்கங்கள்.96-98

குறிச்சொற்கள்: , , , , , , , ,

ஒரு பதில் “குழந்தைகள் / சிறுவர்-சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்” க்கு;

  1. கால் சென்டர்களில் பணியாற்றும் பெண்கள் ஆபாசமாக உடை அணிவதால் கற்பழிப்பு குற்றம் நடக்கிறது: ஆந் சொல்வதென்னவென்றால்:

    [...] [12] வேதபிரகாஷ், குழந்தைகள் / சிறுவர்-சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம், http://atrocitiesonindians.wordpress.com/2011/10/31/crimes-against-children-girls-women-2010/ [...]

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.